Wednesday, August 9, 2023
Maanthorana Veedhiyil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/09/2023
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
PS: மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
TMS: மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
PS: ஆச்சரியமா இருக்கே உங்களுக்கு பாட கூட தெரியுமா
TMS: நான் எங்க பாடினேன் நீ பாடினத அப்பிடியே திருப்பி சொன்னேன்
PS: மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்
TMS: மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம் .
PS: மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்
TMS: பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்
பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனீ சாந்தி முகூர்த்தம்
கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம்
காதலில் கலந்தாலே ஏன் இந்த மாற்றம் .
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்
PS: ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தின் பாற்குடம் ஊர்வலம் போக
வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக .
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்
TMS: ஏவிய கணைகள் இருபுறம் தாக்க
PS: ஏலத்துப் பூங்குழல் வானத்தை பார்க்க
TMS: ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க
PS: ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க
Both: மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம்
Lyrics in English
PS: Maanthorana Veedhiyil Melangal Raagam
TMS: Maanthorana Veedhiyil Melangal Raagam
PS: Aachariyam iruke unagaluku Paadakooda theriyuma
TMS: Naan enna paatinean nee paadinatha appadiye thirupi sonnen
PS: Maapillai ponnuku yen intha mogam
TMS: Maapillai ponnuku yen intha mogam
PS: Maanthorana Veedhiyil Melangal Raagam
Maapillai ponnuku yen intha mogam
TMS: Poovaikum enakum nichayathartham
Poovinil Theani saanthi mugurtham
Poovaikum enakum nichayathartham
Poovinil Theani saanthi mugurtham
Kanniyai Neerata Kangaiyin Theritham
Kathalil Kalanthale Yen intha Maatram
Maanthorana Veedhiyil Melangal Raagam
Maapillai ponnuku yen intha mogam
PS: Aathithan Meniyai Megangal Mooda
Aantha Poothentral Moganam Paada
Aathithan Meniyai Megangal Mooda
Aantha Poothentral Moganam Paada
Vasanthathin Paarkudam Oorvalam Poga
Vathuvitean Kanna Manamagalaga
Maanthorana Veedhiyil Melangal Raagam
Maapillai ponnuku yen intha mogam
TMS: Yeviya Kanaigal Irupuram Thakka
PS: Yelathu Pookuzhal vaanathai Parka
TMS: Aaviyil Aaviyai Aandavan Serka
PS: Aanantham Naan Kolla Yaridam Ketka
Both: Maanthorana Veedhiyil Melangal Raagam
Maapillai ponnuku yen intha mogam
Song Details |
|
---|---|
Movie Name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***