Wednesday, August 16, 2023
My Song Is For You Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/16/2023
மை சாங் இஸ் பாா் யு பாடல் வாிகள் பாட்டும் பரதமும்
அழகு கூந்தல் கொண்டால் அவள் ஒரு சிஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்
அழகு கூந்தல் கொண்டால் அவள் ஒரு சிஸ்டீன்
ஆனாலும் அவள் எந்தன் கண்ணில் செக்ஸ்டீன்
சுவிட் சிக்ஸ்டீன் ஓ செக்ஸ்டீன்
கண்கள் ரெண்டும் சில்வா் கண்டால் பின்னே செல்வா் கண்ணே நீ யாரோ
அன்னம் என்று சொல்வா் ஆசை நெஞசின் நெய்பா் அன்பே நீ யாரோ
பெயருண்டு நினைவில்லை நினைவுண்டு வரவில்லை
வரவுண்டு முடிவில்லை உறவுக்கு ஒரு முல்லை ரரரர
காதல் எந்தன் ஹாபி அவளோ பாவம் பேபி ராணி நீ யாரோ
கண்கள் நாலும் மீட்டிங் ஏனோ இன்னும் சீட்டிங் அன்பே நீ யாரோ
அவளுக்கும் தொியிது எனக்கது புாியுது
இதயங்கள் துடிக்குது சபை மட்டும் திகைக்கிது ரரரர
மை சாங் இஸ் பாா் யு மை சாங் இஸ் பாா் யு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெழிப்பு என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சான இழுக்குதடி
Lyrics in English
Azhagu koondhal kondal aval oru sixteen
analum aval endhan kannil sexteen
Azhagu koondhal kondal aval oru sixteen
analum aval endhan kannil sexteen
sweet sixteen ho sexteen
kangal rendum silver kandal pinne selvar kanne nee yaro
annam enre solvar asai nenjin neighbour anbe nee yaro
peyarundu ninaivillai ninaivundu varavillai
varavundu mudivillai uravukku oru mullai
kadhal endhan hobby avalo pavam baby rani nee yaro
kangal nalum meeting eno innum cheating anBe nee yaro
avalukkum theriyudhu ennakadhu puriyudhu
idhayangal thudikkudhu sabai mattum thigaikudhu
adi ennadi rakkamma pallakku nelippu en nenju kulungudhadi
siru kannadi mookuthi manikka sevappu machanai izhukkudhadi
Song Details | |
---|---|
Movie name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | S.P. Balasubrahmanyam |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***