Friday, September 29, 2023

Senthoora Netri Pottin Song Lyrics in Tamil

 செந்தூர நெற்றிப் பொட்டின் பாடல் வாிகள்

PS: செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்
செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்
TMS: தேன் மண்டபம் மங்கலம் மந்திரம் சங்கமம் நெஞ்சம்
PS: வான் மின்னிடும் கோபுரம் தன்னிடம் என் மனம் தஞ்சம்
TMS: செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்

PS: பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள் பாராட்டத் துடிக்கின்றன ஆஆ
பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள் பாராட்டத் துடிக்கின்றன
பொல்லாத நினைவும் சல்லாபக் கனவும் உல்லாசம் கேட்கின்றன
அது சிந்தனைக் கோலம் அதில் சந்தன வாசம்
நம் உள்ளங்கள் காண்பது சுகபோகம்
செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்

TMS: பொன்னோடம் எடுத்து பூத்தூவி முடித்து விண்ணோடு போய் வருவோம்
விண்ணோடும் நிலவில் மஞ்சங்கள் அமைத்து விளையாடி வாழ்ந்திடுவோம்
அது இன்னொரு வேதம் அந்த இந்திர கீதம்
சுகம் தாலாட்டும் ஆனந்தக் தளிர்க்கோலம்

PS: மந்தாரக் கொடியின் சிங்கார மலர்கள் வானத்தைப் பார்க்கின்றன
TMS: பூவோடு கலக்கும் பொன்னான மீன்கள் பூமியைப் பார்க்கின்றன
PS: அது ஞானிகள் கோலம்
TMS: இளமேனிகள் ராகம்
Both: பிறர் காணாத மோகனக் கலைக்கோலம்
செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்



Lyrics in English

PS: Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
TMS: Thaen mandabam mangalam Manthiram sangamam nenjam
PS: Vaan minnidum gopuram Thannidam en manam thanjam
TMS: Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

PS: Panneeril midhakkum venn neela vizhigal Paaraatta thudikkindrana ahh
Panneeril midhakkum venn neela vizhigal Paaraatta thudikkindrana
Pollaatha ninaivum sallaaba kanavum Ullaasam ketkindrana
Adhu sinthanai kolam adhil santhana vaasam
Namm ullangal kaanbathu sugapogam
Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

TMS: Ponnodam eduththu pooththoovi mudiththu Vinnodu poe varuvom
Vinnodum nilavil manjangal amaiththu Vilaiyaadi vaazhnthiduvom
Adhu innoru vedham antha indhira geetham
Sugam thaalaattum aanantha thalirkolam

PS: Manthaara kodiyin singaara malargal Vaanaththai paarkindrana
TMS: Poovodu kalakkum ponnaana meengal Bhoomiyai paarkkindrana
PS: Adhu nyaanigal kolam
TMS: Ilamaenigal raagam
Both: Pirar kaanaatha mogana kalaikkolam
Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam

Song Details

Movie name Chitra Pournami
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***