Thursday, September 28, 2023

Malai Malar Pandhalitta Song Lyrics in Tamil

 மாலை மலர் பந்தலிட்ட மேகம் பாடல் வாிகள்

VJ: ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
SPB: ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
VJ: க ஸ க ஸ ம க ஸ க ஸ ம க
SPB: ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ
VJ: ம க ரி ம க ரி ப ம த த ப ம ம க ரி ம க ரி
SPB: ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ

SPB: மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
VJ: க ம ப த நி ஸ த நி ப ம த ப க நீ த ப ம ரி கா ப ம க ரி க க
SPB: மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

VJ: க ரி ம க க ரி க ரி ம க
க ப நி த க க க ப நி த க க
சா நி ச ரி ச ரி க ச நி த தா
SPB: கார்கமல கூந்தலிலே இளந்தென்றல் விளையாடி ஓட
VJ: நி ச ரி ச ரி க ச நி த தா ச ச நி த ப நி த க
SPB: கார்கமல கூந்தலிலே இளந்தென்றல் விளையாடி ஓட
களிப்பாக்கு வெற்றிலையைப்போலே
வரும் செவ்வாயில் இசை பாடல் பாட
VJ: க க க க க க ம ம ம ம ம ம ம ம ப ப பா நி நி நி ச நி க க
SPB: இவள் திருமகள் புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில் அவன் தந்த தெய்வீகம்
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
VJ: த ப ப த நி ச த நி ப த ம ப த ம நி த ப ம க த ப ம க ச ரி க க ம நி க க

VJ: க ம ப  த நி ரி ச நி க க நி ப ப த நி ச த நி ப த ம ப த ம நி த ப ம க த ப ம க ச ரி க க ம நி க க
SPB: ஆஹ ஹா ஆ ஆ அ லலல்ல லா
ஞானமழை வீணையுடன் மஹராணி கலைவாணி வந்தாள்
VJ: த ம நி த ப ம க த ப ம க ச ரி க க ம நி க க
SPB: ஞானமழை வீணையுடன் மஹராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
நடமாடும் திருக்கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
VJ: க க க க க க ம ம ம ம ம ம ம ம ப ப பா நி நி நி ச நி க ப
SPB: நகை ஒருவகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் ஸ்ருங்கார கல்யாணி
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
VJ: க ம ப  த நி ரி ச நி க க நி ப ப த நி ச த நி ப த ம ப
த ம நி த ப ம க த ப ம க ச ரி க க ம நி க க




Song Details

Movie name Akka
Director Madurai Thirumaran
Stars K.R. Vijaya, Vijayakumar, Vijayabala, Jai Ganesh, M.N.Rajam, V.K.Ramasamy
Singers S.P. Balasubrahmanyam, Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***