Thursday, September 28, 2023
Kannan Koil Paravai Idhu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/28/2023
கண்ணன் கோயில் பறவையிது பாடல் வாிகள்
கண்ணன் கோயில் பறவையிது ஆஆஆ
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலின் ஓடம் இது
அது தான் இப்போது பாடுவது
அண்ணல் கடலின் ஓடம் இது
அது தான் இப்போது பாடுவது
அது தான் இப்போது பாடுவது
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
பிாிந்தாவனத்தின் முல்லை இது
பெருமாள் தோழின் கில்லை இது
பிாிந்தாவனத்தின் முல்லை இது
பெருமாள் தோழின் கில்லை இது
கிருஷ்ணா நதியின் வெள்ளம் இது
அது தான் இப்போது பாடுவது
அது தான் இப்போது பாடுவது
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
தேவகி மைந்தன் அடிமை இது ஆஆஆ
தேவகி மைந்தன் அடிமை
அந்த தேவனுகே இனி உடமை இது
யாதவா மாதவன் மாலை இது
யாதவா மாதவன் மாலை இது
அது தான் இப்போது பாடுவது
அது தான் இப்போது பாடுவது
கண்ணன் கோயில் பறவையிது
கோபியா் பாடும் கீதம் இது
கோகுல வீனையின் நாதம் இது
கோபியா் பாடும் கீதம் இது
கோகுல வீனையின் நாதம் இது
அா்ஜுனன் அறியா கீதை இது
அது தான் இப்போது பாடுவது
அது தான் இப்போது பாடுவது
கண்ணன் கோயில் பறவையிது
பாமா ருக்மணி பாதம் இது ஆஆஆ
பாமா ருக்மணி பாதம் இது
பாாிஜாதம் வழங்கியது
பாாிஜாதம் வழங்கியது
அவனை நம்பிய பாவை இது
அது தான் இப்போது பாடுவது
அது தான் இப்போது பாடுவது
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
Lyrics in English
Kannan kovil paravai ithu ahhh
Kannan kovil paravai ithu
Karunai mannan deepam ithu
Kannan kovil paravai ithu
Annal kadalin odam ithu
Adhu thaan ippodhu paaduvathu
Annal kadalin odam ithu
Adhu thaan ippodhu paaduvathu
Adhu thaan ippodhu paaduvathu
Kannan kovil paravai ithu
Karunai mannan deepam ithu
Brindavanathin mullai ithu
Perumaal tholin killai ithu
Brindavanathin mullai ithu
Perumaal tholin killai ithu
Krishna nadhiyin vellam ithu
adhu thaan ippodhu paaduvathu
adhu thaan ippodhu paaduvathu
Kannan kovil paravai ithu
Karunai mannan deepam ithu
Devaki maindhan adimai ithu ahhh
Devaki maindhan adimai ithu
Andha devanukke ini udamai ithu
Yadhava Madhavan maalai ithu
Yadhava Madhavan maalai ithu
Adhu thaan ippodhu paaduvathu
Adhu thaan ippodhu paaduvathu
Kannan kovil paravai ithu
Gopiyar paadum geetham ithu
Gokula veenayin naadham ithu
Gopiyar paadum geetham ithu
Gokula veenayin naadham ithu
Arjunan ariyaa Geethai ithu
Adhu thaan ippodhu paaduvathu
Adhu thaan ippodhu paaduvathu
Kannan kovil paravai ithu
Bama Rukmani paadham ithu ahhh
Bama Rukmani paadham ithu
Paarijaatham vazhangiyathu
Paarijaatham vazhangiyathu
Avanai nambiya paavai ithu
Adhu thaan ippodhu paaduvathu
Adhu thaan ippodhu paaduvathu
Kannan kovil paravai ithu
Karunai mannan deepam ithu
Song Details |
|
---|---|
Movie name | Akka |
Director | Madurai Thirumaran |
Stars | K.R. Vijaya, Vijayakumar, Vijayabala, Jai Ganesh, M.N.Rajam, V.K.Ramasamy |
Singers | Vani Jairam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***