Sunday, October 1, 2023

Vandanum Vandandi Raja Song Lyrics in Tamil

 வந்தாலும் வந்தான்டி ராஜா பாடல் வாிகள்

TMS: வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே
என் முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

TMS: வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

TMS: மகனும் வந்து மழலைச் சொல்லி மடியில் உட்கார்ந்து மெல்ல
மகனும் வந்து மழலைச் சொல்லி மடியில் உட்கார்ந்து மெல்ல
அப்பா நானும் உன்னைப் போலே வீரன்தானென்று சொல்ல
நான் அள்ளுவேன் கிள்ளுவேன் ஆடுவேன் பாடுவேன் உள்ளம் துள்ள
என் கொள்கையை சொல்வேன் கோபத்தை தூண்டுவேன் பகையை வெல்ல
வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

PS: கோபத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏனிந்த கோபம் கண்ணா
கோபத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏனிந்த கோபம் கண்ணா
என்றெந்தன் பிள்ளைக்கு நான் சொல்வேன்
தந்தையின் கோபத்தை நான் வெல்லுவேன்
என்றெந்தன் பிள்ளைக்கு நான் சொல்வேன்
தந்தையின் கோபத்தை நான் வெல்லுவேன்
நீ ரெண்டும் ரெண்டும் நாலு என்று சொல்வாய் கண்ணா
அந்த ரெண்டில் ஒன்று போனால் இன்பம் உண்டோ கண்ணா
TMS: வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

TMS: பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டில் உன் ஆசை எங்கே
அப்பா இங்கே தாத்தா அங்கே பிள்ளையின் எண்ணங்கள் எங்கே
நான் நல்லது கெட்டது சொன்னதை செய்பவன் எந்தன் கண்ணு
அதை தந்தவன் நானடி கொண்டவள் நீயடி கொஞ்சம் நில்லு

PS: பாலூட்டும் வேளையில் பாடம் சொல்வேன்
தாலாட்டும் வேளையில் நீதி சொல்வேன்
நூத்துக்கு தொண்ணூறு அம்மா உள்ளம்
ஆத்துக்கும் மேலோடும் அன்பு வெள்ளம்
அவன் அம்மா போல நல்ல அம்மா இல்லை என்பான்
என் அப்பாக்கூட தப்பாப் போக கூடாதென்பான்
TMS: வந்தாலும் வந்தான்டி ராஜா
PS: அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
TMS: முந்நூறு நாளான பின்னே
PS: என் முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே



Lyrics in English

TMS: Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

TMS: Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

TMS: Maganum vanthu mazhalai solli Madiyil utkaarnthu mella
Maganum vanthu mazhalai solli Madiyil utkaarnthu mella
Appa naanum unnai polae Veeranthaanendru solla
Naan alluvaen killuvaen Aaduvaen paaduvaen ullam thulla
En kolgaiyai solvaen Kobaththai thoonduvaen pagaiyai vella
Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

PS: Kobaththil vanthathu sontham kannaa
Sonthaththil yaenintha kobam kannaa
Kobaththil vanthathu sontham kannaa
Sonthaththil yaenintha kobam kannaa
Endrenthan pillaikku naan solvaen
Thanthaiyin kobaththai naan velluvaen
Endrenthan pillaikku naan solvaen
Thanthaiyin kobaththai naan velluvaen
Nee rendum rendum naalu Endru solvaai kannaa
Antha rendil ondru ponaal Inbam undo kannaa
TMS: Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

TMS: Pirantha veedu puguntha veedu Irandil un aasai engae
Appa ingae thaththaa angae Pillaiyin ennangal engae
Naan nallathu kettathu sonnathai Seipavan enthan kannu
Adhai thanthavan naanadi kondaval Neeyadi konjam nillu

PS: Paaloottum velaiyil paadam solvaen
Thaalaattum velaiyil needhi solvaen
Nooththukku thonnooru ammaa ullam
Aaththukkum melodum anbu vellam
Avan ammaa pola Nalla ammaa illai enbaan
En appaakkooda thappaa pogam koodaathenbaan
TMS: Vanthaalum vanthaandi raja
PS: Avan vantha pinnae naanum kooda raja
TMS: Munnooru naalaana pinnae
PS: En muththu pillai thulli vizhum munnae

Song Details

Movie name Chitra Pournami
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***