Wednesday, October 4, 2023
Ennadi chinna Kutty Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/04/2023
என்னடி சின்னக்குட்டி பாடல் வாிகள்
என்னடி சின்னக்குட்டி போட்டப் புள்ளி சரிதானா

என்னை என்ன நினைச்சே என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா உங்க கதை இதுதானா

பருந்து பெற்றெடுத்த கிளியே
கழுகு ஈன்றெடுத்த குயிலே
கிளியைக் கண்ணி வைத்து பிடிப்பேன்
குயிலைக் கண்டு கூட்டில் அடைப்பேன்
பொன்னம்மா சின்னப் பூவம்மா இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
பொன்னம்மா சின்னப் பூவம்மா இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
என்னை என்ன நினைச்சே என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா உங்க கதை இதுதானா
கடுகு ரொம்ப ரொம்ப சிறிசு
அதுதான் உங்களோட மனசு
எனக்கு அது கொஞ்சம் பெரிசு
வழக்கை நடத்துது வயசு
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
அக்கம்மா அடி ஜக்கம்மா இன்னும் வெட்கமா கொஞ்சம் சொல்லம்மா
என்னடி சின்னக்குட்டி போட்டப் புள்ளி சரிதானா
அடியே நானும் கொஞ்சம் நடிப்பேன்
உன்னையும் பார்க்கச் சொல்லி அழைப்பேன்
மறுத்தா ஓங்கி ஒண்ணு கொடுப்பேன்
தடுத்தா உங்கப்பனையும் உதைப்பேன்
தங்கம்மா கட்டி முத்தம்மா அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா
தங்கம்மா கட்டி முத்தம்மா அள்ளிக் கொட்டம்மா ஒட்டு மொத்தம்மா
என்னை என்ன நினைச்சே என்ன எண்ணி சிரிச்சே தந்த விலை சரிதானா
தங்கக்கட்டி பெரிசா சிங்கக் குட்டி பெரிசா உங்க கதை இதுதானா
என்னடி சின்னக்குட்டி போட்டப் புள்ளி சரிதானா
Lyrics in English
Ennadi chinnakkutti Potta pulli sarithaanaa

Ennai enna ninaichche Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa Unga kadhai idhuthaanaa

Parunthu pettreduththa kliyae
Kazhugu eendreduththa kuyilae
Kiliyai kanni vaiththu pidippaen
Kuyilai kandu koottil adaippaen
Ponnammaa chinna poovammaa Innum vetkkammaa konjam sollammaa
Ponnammaa chinna poovammaa Innum vetkkammaa konjam sollammaa
Ennai enna ninaichche Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa Unga kadhai idhuthaanaa
Kadugu rompa rompa sirisu
Adhuthaan ungaloda manasu
Enakku athu konjam perisu
Vazhakkai nadaththuthu vayasu
Akkammaa adi jakkammaa innum Vetkkamaa konjam sollammaa
Akkammaa adi jakkammaa innum Vetkkamaa konjam sollammaa
Ennadi chinnakkutti Potta pulli sarithaanaa
Adiyae naanum konjam nadippaen
Unnaiyum paarkka solli azhaippaen
Maruththaa oongi onnu koduppaen
Thaduththaa ungappanaiyum udhaippaen
Thangammaa katti muththammaa Alli kottammaa ottu moththamaa
Thangammaa katti muththammaa Alli kottammaa ottu moththamaa
Ennai enna ninaichche Enna enni sirichche thantha vilai sarithaanaa
Thangakatti perisaa singakutti perisaa Unga kadhai idhuthaanaa
Ennadi chinnakkutti Potta pulli sarithaanaa
Song Details |
|
---|---|
Movie name | Chitra Pournami |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***