Sunday, September 3, 2023

Senthamizh Paadum Sandhana Song Lyrics in Tamil

செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று பாடல் வாிகள்

TMS: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென் மலை மேகம் தூதுவனாக என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை

PS: ஆ ஆஹா முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள் பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள் பூச்சூடி கொண்டாடினாள்
TMS: பறவைகளின் ஒலியமுதம் பருவ மகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள் தாலாட்ட உனைத் தேடினாள்
PS: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணா கண்ணா
தேரினில் வந்தது கண்ணா

TMS: கல்யாண மன்றங்கள் கண்காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி நல்வாக்கு சொல்வாயடி
கல்யாண மன்றங்கள் கண்காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி நல்வாக்கு சொல்வாயடி
PS: அருகில் வரும் தரும துரை உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் மாா்பிலே
TMS: செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே

PS: செவ்வந்திப் பூமீது வெண் நீலவண்டு
ஜில்லென்று நீராடுது சிந்தாமல் தேனூறுது
TMS: பதுமையுடன் புதுமை மது பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா சீராட்ட நானில்லையா
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே
PS: கண்ணா தேரினில் வந்தது கண்ணா



Lyrics in English

TMS: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Then malai maegam thoodhuvanaaga Ennidam saerthadhu unnai kannae
Ennidam saerthadhu unnai

PS: Aahaa aahaa Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal Poo choodi kondaadinaal
Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal Poo choodi kondaadinaal
TMS: Paravaigalin oliyamudham Paruva magal isai amudham
Paaraatta neeraadinaal Thaalaatta unai thaedinaal
PS: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannaa kannaa
Thaerinil vandhadhu kannaa

TMS: Kalyaana mandrangal Kan kaatchi kanden
Nam vaazhvil ennaaladi Nal vaakku solvaayadi
Kalyaana mandrangal Kan kaatchi kanden
Nam vaazhvil ennaaladi Nal vaakku solvaayadi
PS: Arugil varum dharuma dhurai Uravu tharum pudhiya kalai
Aanandham annaalilae en maeni un Marpile
TMS: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae

PS: Sevvandhi poo meedhu Ven neela vandu
Jillendru neeraadudhu Sindhaamal thaenoorudhu
TMS: Padhumaiyudan pudhumai madhu Pasi ariyum ilamai nadhi
Paalootta nee illaiyaa Seeraatta naanillaiyaa
TMS: Senthamizh paadum sandhana kaattru Thaerinil vandhadhu kannae
PS: Kannaa thaerinil vandhadhu kannaa

Song Details

Movie name Vaira Nenjam
Director C.V. Sridhar
Stars Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman, K. Balaji, A. Sakunthala
Singers T.M. Soundararajan, P. Susheela
lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***