Sunday, August 27, 2023
Iyarkai Ezhil Konjugindra Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/27/2023
இயற்கை எழில் கொஞ்சுகின்ற பாடல் வாிகள்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை

பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்
இந்த பாவைக்கு பூட்டி வைத்த மணிமகுடம்

கொத்து மொழி பேசுகின்ற பறவை இனம்
இவள் கொலுவிருக்கும் மண்டபத்தில் புலவர் இனம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லோர்க்கும் தீரும் தாகங்களே

நீங்களும் நானும் ஒன்று என் நினைவுகள் பறப்பதும் உண்டு
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
அலை போல் எழுந்து நதி போல் நடந்து உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து மயங்கும் கோலம் இது

நான் ஒரு சுதந்திரப் பறவை அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
Lyrics in English
Iyarkai Ezhil Konjugindra Minjugindra ilamadanthai
Intha neerodai aval nenjil vanthu konjugindra siru kuzhanthai

Pachai pulli paduthirukum pani vairam
Intha poovaiku pooti vaitha manimagudam
Pachai pulli paduthirukum pani vairam
Intha poovaiku pooti vaitha manimagudam
Kothu mozhi pesugindra paravai inam
Ival koluvirukum mandapathil pulavar inam
Iyarkai Ezhil Konjugindra Minjugindra ilamadanthai
Malai mel thavalnthu mazhai neer sumanthu oodum megangale
Mannil irangi vanthal ellorkum theerum thaagangale

Neengalum naanum ondru en ninaivugal parapathum undu
Iyarkai Ezhil Konjugindra Minjugindra ilamadanthai
Alai pol ezhunthu nathi pol nadanthu ulavum kaalam idhu
Malar pol sirithu manam pol Ninaithu mayagum kolam idhu

Naan oru suthanthira paravai antha aandavan ezhuthiya kavithai
Iyarkai Ezhil Konjugindra Minjugindra ilamadanthai
Intha neerodai aval nenjil vanthu konjugindra siru kuzhanthai
Iyarkai Ezhil Konjugindra Minjugindra ilamadanthai
Song Details |
|
---|---|
Movie name | Then Sindhudhe Vaanam |
Director | Ra. Sankaran |
Stars | Sivakumar, Kamal Haasan, Jayachitra, Rani Chandra |
Singers | P. Susheela |
lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***