Sunday, September 3, 2023
Neerada Neram Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/03/2023
நீராட நேரம் நல்ல நேரம் பாடல் வாிகள்
நீராட நேரம் நல்ல நேரம்
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
காலம் பார்த்து வந்தாயோ கமலம் மலரக் கண்டாயோ ஓ ஓ
கோலம் காணத் துடித்தாயோ கூடல் வேதம் படித்தாயோ
நானும் கண்டேன் உன்னை நீயும் கண்டாய் என்னை
போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட
போதும் இது நாம் கூட போதையுடன் ஊடாட
நீராட நேரம் நல்ல நேரம்
ஆடும் பருவம் பதினாறு அங்கம் யாவும் வரலாறு ஊ ஊ ஊ
இதழின் ஓரம் தேனாறு இடையின் ஓரம் பால் ஆறு
பெண்ணின் உள்ளம் இங்கே காதல் வெள்ளம் எங்கே
அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
தங்கம் உண்டு மேனியிலே வைரம் உண்டு விழிகளிலே ஏ ஏ ஏ
முத்தும் உண்டு பல்லினிலே பவழம் உண்டு இதழினிலே
கணத்தில் என்னை அணைத்து கடத்தல் உடனே நடத்து
அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில் விடியும் வரை சொல் சொல் சொல்
நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
Lyrics in English
Neeraada neram nalla neram
Neeraada neram nalla neram
Poraada poovai nalla poovai
Poraada poovai nalla poovai
Maeni oru paalaada minnuvadhu noolaadai
Maeni oru paalaada minnuvadhu noolaadai
Kaalam paarthu vandhaaiyo Kamalam malara kandaaiyo oo oo
Kolam kaana thudithaaiyo Koodal vaedham padithaaiyo
Naanum kanden unnai Neeyum kandaai ennai
Podhum idhu naam kooda Bodhiyudan oodaada
Podhum idhu naam kooda Bodhiyudan oodaada
Neeraada neram nalla neram
Aadum paruvam pathinaaru Angam yaavum varalaaru uu uu uuu
Idhazhin oram thaeanaaru Idaiyin oram paal aaru
Pennin ullam ingae kaadhal vellam engae
Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai
Thangam undu maeniyilae Vairam undu vizhigalilae ae ae ae
Muthum undu pallinilae Pavazham undu idhazhinilae
Kanathil ennai anaithu Kadathal udanae nadathu
Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Arugil vandhu nil nil nil Vidiyum varai sol sol sol
Neeraada neram nalla neram Poraada poovai nalla poovai
Maeni oru paalaada minnuvadhu noolaadai
Maeni oru paalaada minnuvadhu noolaadai
Song Details |
|
---|---|
Movie name | Vaira Nenjam |
Director | C.V. Sridhar |
Stars | Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman, K. Balaji, A. Sakunthala |
Singers | Vani Jairam |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***