Sunday, September 3, 2023
Adi Karthigai Masamadi Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/03/2023
கார்த்திகை மாசமடி பாடல் வாிகள்
TMS: கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
LRE: சாத்திரம் பார்ப்பதென்ன ஜாதகத்தை கேட்பதென்ன
சாத்திரம் பார்ப்பதென்ன ஜாதகத்தை கேட்பதென்ன
பாத்திரம் காத்திருக்கு ராஜாவே
நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே
பாத்திரம் காத்திருக்கு ராஜாவே
நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே
TMS: அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
TMS: தஞ்சாவூரு தங்கவேலு தாளம் வச்சு மேளம் வச்சு
தங்கம் உன்னை அள்ளிக் கொள்ள வேணும்
LRE: அஹா கம்பனூறு சந்தைக்கு போயி கருகமணி வளையலோட
காலுக்கு தண்டை வாங்கி வரவேணும்
TMS: தஞ்சாவூரு தங்கவேலு தாளம் வச்சு மேளம் வச்சு
தங்கம் உன்னை அள்ளிக் கொள்ள வேணும்
LRE: அ கம்பனூறு சந்தைக்கு போயி கருகமணி வளையலோட
காலுக்கு தண்டை வாங்கி வரவேணும்
TMS: அம்மாவுக்கு பாக்கு வைக்க மறக்காத
LRE: நீ சும்மா சும்மா சங்கதியெல்லாம் தொறக்காதே
TMS: அது வேணும் இது வேணும் எதையேனும் பெற வேணும்
அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
LRE: அத்த பொண்ணு வெக்கம் விட்டு ஆட வந்தா பாட வந்தா
ஆச வச்சு மெத்த போடு சாமி
TMS: பட்டு மெத்த கட்டிலிட்டு தொட்டு தொட்டு முத்தமிட்டு
பாடச் சொல்லி ஆட வைப்பேன் வா நீ
LRE: அப்போ இனி என் கையிலே அதிகாரம்
TMS: இப்ப சொல்லு அம்மாவுக்கு நமஸ்காரம்
LRE: மகராசி மகராணி பலகோடி நமஸ்காரம்
TMS: அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
TMS: வெள்ள காக்கா மெல்ல வந்து பள்ளத்திலே பாயுதின்னு
உண்மையின்னு நம்புவாங்க அம்மா
LRE: உள்ளத்திலே கள்ளம் இல்லே உச்சியிலே ஒன்னும் இல்லே
அள்ளி விடு உள்ளதெல்லாம் சும்மா
TMS: கட்டாயமா கையானத்துக்கு வருவாங்க
LRE: அஹா ஆசாரம்மா இன்னும் ஒன்னு தருவாங்க
TMS: சரி போடு விளையாடு நடை போடு நடை போடு
அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
Lyrics in English
TMS: Kaarthigai maasamadi Kalyaana seasonadi
Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi
Saathiram paathukkadi Kannaalae ingae
Maalaiya maathikkadi munnaalae
LRE: Saathiram paarpadhenna Jathagathai kaetpathenna
Saathiram paarpadhenna Jathagathai kaetpathenna
Paathiram kaathirukku rajavae
Nee maathiram paarthu kollu rojavae
Paathiram kaathirukku rajavae
Nee maathiram paarthu kollu rojavae
TMS: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi
Saathiram paathukkadi Kannaalae ingae
Maalaiya maathikkadi munnaalae
TMS: Thanjaavuru thangavaelu Thaalam vechu maelam vechu
Thangam unnai alli kolla vaenum
LRE: Ahaa kammanooru sandhaikku poiyi Karuga mani vaalaiyalooda
Kaalukku thandai vaangi varavenum
TMS: Thanjaavuru thangavaelu Thaalam vechu maelam vechu
Thangam unnai alli kolla vaenum
LRE: Ahaa kammanooru sandhaikku poiyi Karuga mani vaalaiyalooda
Kaalukku thandai vaangi varavenum
TMS: Ammavukku paakku veikka marakaadhae
LRE: Nee summa summa Sangadhiyellaam thorakaadhae
TMS: Adhu vaenum idhu vaenum Edhaiyaenum pera venum
Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi
Saathiram paathukkadi Kannaalae ingae
Maalaiya maathikkadi munnaalae
LRE: Aththa ponnu vekkam vittu Aada vandhaa paada vandhaa
Aasa vachu metha podu saami
TMS: Pattu metha kattil ittu Thottu thottu muthammittu
Paada solli aada veippen vaa nee
LRE: Appo ini en kaiyilae adhigaaam
TMS: Ada ippo sollu ammavukku namaskaaram
LRE: Magaraasi magaraani palakodi namaskkaraam
TMS: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi
Saathiram paathukkadi Kannaalae ingae
Maalaiya maathikkadi munnaalae
TMS: Vella kaakka mella vandhu Pallathilae paayuthinnu
Unmaiyinnu nambuvaanga ammaa
LRE: Ullathilae kallam illae Utchiyilae onnum illae
Alli vidu ulladhellaam summaa
TMS: Kattaayama kalyaanathukku varuvaanga
LRE: Ahaaa achaaramaa innum onnu tharuvanga
TMS: Seri podu vilaiyaadu Nadai podu nadai podu
Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi
Saathiram paathukkadi Kannaalae ingae
Maalaiya maathikkadi munnaalae
Song Details |
|
---|---|
Movie name | Vaira Nenjam |
Director | C.V. Sridhar |
Stars | Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman, K. Balaji, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***