Sunday, September 3, 2023
Amman Magan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/03/2023
அம்மான் மகன் எங்கே பாடல் வாிகள்
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட
மெல்லவா அள்ளவா கொண்டுவா வா ராஜா
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட
மெல்லவா அள்ளவா கொண்டுவா வா ராஜா
ஆடிடும் பூவோ முன்னும் பின்னும் முந்நூறு
தேடுது உன்னை கன்னி என்னும் தேனாறு
காதலின் வேகம் கண்ணை விட்டு போகாது
மாறிய உள்ளம் என்னை விட்டு மாறாது அஅ
மஞ்சமே தித்திக்க மன்னவா வா என் அங்கம் துள்ள
மெல்லவா அள்ளவா கொண்டுவா வா ராஜா
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
மேனியின் மேலே மச்சம் ஒன்று உண்டாக
மெல்லிடை மீது மின்னல் உன்னை கண்டாட
ஆசையினாலே அல்லி வண்ணம் பந்தாட
ஆயிரம் உண்டு அந்திப்பட்டு கொண்டாட ஆஅஆ
அத்தனை இன்பமும் இங்குதான் வா நாம் சொர்க்கம் செல்ல
மெல்லவா அள்ளவா கொண்டுவா வா ராஜா
அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவிபாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட
மெல்லவா அள்ளவா கொண்டுவா வா ராஜா
Lyrics in English
Ammaan magan engae avan Ennodu serndhaada
Ammaan magan engae avan Ennodu serndhaada
Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru Pollaadha uravaada
Mella vaa alla vaa kondu vaa vaa raaja
Ammaan magan engae avan Ennodu serndhaada
Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru Pollaadha uravaada
Mella vaa alla vaa kondu vaa vaa raaja
Aadidum poovoo Munnum pinnum munnooru
Thaedudhu unnai Kanni ennum thaenaaru
Kaadhalin vaegam Kannai vittu pogaadhu
Maariya ullam Ennai vittu maaraadhuaaa aaa
Manjamae thiththikka Mannavaa vaa en angam thulla
Mella vaa alla vaa kondu vaa vaa raaja
Ammaan magan engae avan Ennodu serndhaada
Maeniyin melae Macham ondru undaaga
Mellidai meedhu Minnal unnai kandaada
Aasaiyinilae alli vannam pandhaada
Aayiram undu andhipattu kondaadaaa.aa
Athanai inbamum inguthaan Vaa naam sorgam sella
Mella vaa alla vaa kondu vaa vaa raaja
Ammaan magan engae avan Ennodu serndhaada
Penn maanin ponmaeni vilaiyaada
Ahaahaa Kannangal sugamaaga kavi paada
Sevaai idhazh sillendroru Pollaadha uravaada
Mella vaa alla vaa kondu vaa vaa raaja
Song Details |
|
---|---|
Movie name | Vaira Nenjam |
Director | C.V. Sridhar |
Stars | Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman, K. Balaji, A. Sakunthala |
Singers | L.R. Eswari |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***