Monday, September 18, 2023

Kaveri Nagarinil Song Lyrics in Tamil

 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் பாடல் வாிகள்

காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு
மன்னவன் கூட வந்தான்
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு
மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள்
அதையும் மாதவி காண வந்தாள்
மாதவி காண வந்தாள்
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு
மன்னவன் கூட வந்தான்

திருவும் மணமும் சேர்ந்ததுதானே திருமணம் என்றுரைப்பார்
திருவும் மணமும் சேர்ந்ததுதானே திருமணம் என்றுரைப்பார்
அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும் இருவரும் தனித்திருந்தார்
மாலை அணிந்தவர் சூரியன் போலே காய்கின்ற குணமும் உண்டு
ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே மனதினில் குளிர்வதுண்டு
மனதினில் குளிர்வதுண்டு
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு
மன்னவன் கூட வந்தான்

நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம் நல்லிசை பயில்வதுண்டு
நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம் நல்லிசை பயில்வதுண்டு
அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால் இருவரும் பிரிவதுண்டு
ஆயிரங்காலத்து தென்றலை போலே வாழிய குலமகளே
உன்னை அருகினில் இருந்து பார்த்துக் கொன்டிருப்பாள் அழகிய கலைமகளே
அழகிய கலைமகளே
காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் மாதவி ஆட வந்தாள் ஒரு
மன்னவன் கூட வந்தான்
அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே கண்ணகி வாழவந்தாள்
அதையும் மாதவி காண வந்தாள்
மாதவி காண வந்தாள்



Lyrics in English

Kaveri Nagarinil Kadarkarai Orathil Mathavi Aada Vanthal Oru
Mannavan Koda Vanthaan
Kaveri Nagarinil Kadarkarai Orathil Mathavi Aada Vanthal Oru
Mannavan Koda Vanthaan
Avar Pooviri Manjathil Porunthiya Pinne Kannagi Vaazhavanthal
Athaiyum Mathavi Kaanavanthal
Mathavi Kaanavanthal
Kaveri Nagarinil Kadarkarai Orathil Mathavi Aada Vanthal Oru
Mannavan Koda Vanthaan

Thiruvum Manamum Sernthathu Thaane Thirumanam Endruraipaar
Thiruvum Manamum Sernthathu Thaane Thirumanam Endruraipaar
Anggu Thiru Veragavum Manam Veragavum Iruvarum Thanithirunthar
Maalai Aninthavar Suriyan Pole Kaikintra kunamumundu
Aanaal Mayakathil Vanthaval Venmathi Pole Manathinil Kulirvathundu
Manathinil Kulirvathundu
Kaveri Nagarinil Kadarkarai Orathil Mathavi Aada Vanthal Oru
Mannavan Koda Vanthaan

Naadagathil Varum Manamakkal Ellam Nallisai Payilvathundu
Naadagathil Varum Manamakkal Ellam Nallisai Payilvathundu
Antha Naadagam Mudinthu Thirayum Vizhunthal Iruvarum Pirivathundu
Ayirankaalathu Thendralai Pole Vaazhiya Kulamagale
Unnai Aruginil Irunthu Paarthu Kondirupaal Azhagiya Kalaimagale
Azhagiya Kalaimagale
Kaveri Nagarinil Kadarkarai Orathil Mathavi Aada Vanthal Oru
Mannavan Koda Vanthaan
Avar Pooviri Manjathil Porunthiya Pinne Kannagi Vaazhavanthal
Athaiyum Mathavi Kaanavanthal
Mathavi Kaanavanthal

Song Details

Movie name Vaazhnthu Kaattugiren
Director Krishnan, Panju
Stars R. Muthuraman, Sujatha, Srikanth, Padmapriya, M.N. Rajam, Manorama, Surulirajan
Singers Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***