Monday, September 18, 2023

Kotti Kidanthathu Song Lyrics in Tamil

 கொட்டி கிடந்தது கனி இரண்டு பாடல் வாிகள்

PS: கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

SPB: கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

PS: இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
SPB: வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
PS: அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று
SPB: கெஞ்சி கெஞ்சி கேட்டது இதயம் ஒன்று
PS: மிஞ்சி மிஞ்சி போனதில் பொருளும் உண்டு
SPB:  கொஞ்சி கொஞ்சி பார்ப்பதில் குணமும் உண்டு
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

SPB: அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
அருவி உண்டு நனைந்து குளிக்கின்ற குருவி உண்டு
PS: அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு
அலைகள் உண்டு அதிலும் சில வகை கலைகள் உண்டு
SPB: மெல்ல மெல்ல இணைகின்ற உறவும் உண்டு
PS: சொல்ல சொல்ல மணக்கின்ற சுவையும் உண்டு
SPB: இல்லை இல்லை என உள்ளம் மறுப்பதுண்டு
PS: எல்லை கடந்தால் அது இனிப்பதுண்டு
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடித்தது கனிவு கொண்டு
தட்டி பறித்ததில் சுகமும் உண்டு

PS: மலைகள் உண்டு அதனை மறைக்கின்ற முகில்கள் உண்டு
SPB: கொடிகள் உண்டு அதையும் வளைக்கின்ற இடைகள் உண்டு
PS: மின்னி மின்னி துடிக்கின்ற விழிகள் உண்டு
SPB: பின்னி பின்னி இழுக்கின்ற இதழல்கள் உண்டு
PS: என்ன என்ன ஓசைகள் பிறப்பதுண்டு
SPB: இன்னும் சொல்ல நினைத்தால் தணிக்கை உண்டு
PS: கொட்டி கிடந்தது கனி இரண்டு
SPB: எட்டி பறித்தது கை இரண்டு
PS: கட்டி பிடித்தது கனிவு கொண்டு
Both: தட்டி பறித்ததில் சுகமும் உண்டு



Lyrics in English

PS: Kotti Kidanthathu Kani Irandu
Eati Parithathu Kai Irandu
Katti Pidithathu Kanivu Kondu
Thatti Parithathil Sugamum Undu

SPB: Kotti Kidanthathu Kani Irandu
Eati Parithathu Kai Irandu
Katti Pidithathu Kanivu Kondu
Thatti Parithathil Sugamum Undu

PS: Ilaigal Undu Maraithu Kidagintra Malargal Undu
Ilaigal Undu Maraithu Kidagintra Malargal Undu
SPB: Valaigal Undu Vizhuthu Thavikintra Meengal Undu
Valaigal Undu Vizhuthu Thavikintra Meengal Undu
PS: Anji Anji Kidanthathu Azhagu Ondu
SPB: Kenji Kenji Keatathu Idhayam Ondru
PS: Minji Minji Ponathil Porulum Undu
SPB:  Konji Konji Paarpathil Kunamum Undu
Kotti Kidanthathu Kani Irandu
Eati Parithathu Kai Irandu
Katti Pidithathu Kanivu Kondu
Thatti Parithathil Sugamum Undu

SPB: Aruvi Undu Nanainthu Kulikintra Kuruvi Undu
Aruvi Undu Nanainthu Kulikintra Kuruvi Undu
PS: Alaigal Undu Athilum Sila Vagai Kalaigal Undu
Alaigal Undu Athilum Sila Vagai Kalaigal Undu
SPB: Mella Mella Innaikindra Uravum Undu
PS: Solla Solla Manakindra Suvaiyum Undu
SPB: Illai Illai Ena Ullam Marupathundu
PS: Ellai Kadanthal Athu Inipathundu
Kotti Kidanthathu Kani Irandu
Eati Parithathu Kai Irandu
Katti Pidithathu Kanivu Kondu
Thatti Parithathil Sugamum Undu

PS: Malaigal Undu Athanai Maraikindra Muzhigal Undu
SPB: Kodigal Undu Athaiyum Valaikindra Idaigal Undu
PS: Minni Minni Thudikindra Vizhigal Undu
SPB: Pinni Pinni Izhukindra Idhazgal Undu
PS: Enna Enna Osaigal Pirapathundu
SPB: Innum Solla Ninaithal Thanikai Undu
PS: Kotti Kidanthathu Kani Irandu
SPB: Eati Parithathu Kai Irandu
PS: Katti Pidithathu Kanivu Kondu
Both: Thatti Parithathil Sugamum Undu

Song Details

Movie name Vaazhnthu Kaattugiren
Director Krishnan, Panju
Stars R. Muthuraman, Sujatha, Srikanth, Padmapriya, M.N. Rajam, Manorama, Surulirajan
Singers S.P. Balasubrahmanyam, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***