Sunday, September 24, 2023

Muthukkal Sinthi Song Lyrics in Tamil

 முத்துக்கள் சிந்தி தித்திக்கும் பாடல் வாிகள்

SPB: முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு
PS: செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு
SPB: முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு

SPB: என்னடி தேவி பெண்மையின் அழகை
என்னடி தேவி பெண்மையின் அழகை மீட்டவா
PS: தாகமா
SPB: அணைக்கவா.
PS: ஆசையா
SPB: சுவைக்க கூடாதா ஆஆ
சுவைக்க கூடாதாஹா
PS: செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு

PS: மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து
மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து ஆடவா
SPB: பாடவா
PS: ஊடவா
SPB: கூட வா
PS: என்னைக் கேட்காதே ஏஏ
என்னைக் கேட்காதே ஏஏ
SPB: முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு

PS: பிறர் அறியாமல் ரகசியம் பேசும்
பிறர் அறியாமல் ரகசியம் பேசும்
SPB: கண்களா
PS: கைகளா
SPB: கால்களா
PS: மேனியா
SPB: சொல்லித் தெரியாதே ஏஏ
சொல்லித் தெரியாதே.ஹா
PS: செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு
SPB: முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு



Lyrics in English

SPB: Muthukkal Sinthi Thithikum Mozhiyil Kanne Vilaiyaadu
PS: Sevanthi Poovin kannangal Meethu Chithira Koolamidu
SPB: Muthukkal Sinthi Thithikum Mozhiyil Kanne Vilaiyaadu

SPB: Ennadi Devi Penmaiyin Ahagai
Ennadi Devi Penmaiyin Ahagai Meetavaa
PS: Thaagamaa
SPB: Anaikavaa
PS: Asaiyaa
SPB: Suvaika Koodathaa Aaha
Suvaika Koodathaa Aaha
PS: Sevanthi Poovin kannangal Meethu Chithira Koolamidu

PS: Meniyil Vizhunthu Naanathil Kalanthu
Meniyil Vizhunthu Naanathil Kalanthu Aadavaa
SPB: Paadavaa
PS: Oodavaa
SPB: Kooda Vaa
PS: Ennai Keatkathe Yea
Ennai Keatkathe Yea
SPB: Muthukkal Sinthi Thithikum Mozhiyil Kanne Vilaiyaadu

PS: Pirar Ariyamal Ragasiyam Pesum
Pirar Ariyamal Ragasiyam Pesum
SPB: Kangalaa
PS: Kaigalaa
SPB: Kaalgalaa
PS: Meaniyaa
SPB: Solli Theariyaathe Yea
Solli Theariyaathe Yea
PS: Sevanthi Poovin kannangal Meethu Chithira Koolamidu
SPB: Muthukkal Sinthi Thithikum Mozhiyil Kanne Vilaiyaadu

Song Details

Movie name Yarukku Maappillai Yaro
Director S.P. Muthuraman
Stars Jaishankar, Jayachitra, Srikanth, Fatafat Jayalaxmi
Singers S.P. Balasubrahmanyam, P. Susheela
Lyricist Kannadasan
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***