Thursday, March 24, 2022

Enna Sugam Song Lyrics in Tamil

 Enna Sugam Song Lyrics in Tamil

PS: என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
KJY: என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

PS: ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
KJY: மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
KJY: எழுதா
PS: ம்ஹும்
KJY: கவிதை
PS: ஆஹா அஹா
KJY: இவள்தான் அடடா

PS: என்ன சுகம் என்ன சுகம்
KJY: உன்னிடம் நான் கண்ட சுகம்
PS: ஆ ஹா ஹா ஹா

PS: சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது
KJY: தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில் தோன்றிய கோலமிது
என்ன சுகம் என்ன சுகம்
PS: ஆஹா ஹா உன்னிடம் நான் கண்ட சுகம்

KJY: மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர்த்திருத்தி கைகளில் சேர்த்தணைத்து
PS: மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை
PS: மறைவாய்
KJY: ம்ஹும்
PS: ரசித்தேன்
KJY: ம்ஹ்ம்ம்
PS: எதையோ நினைத்தேன்
Both: என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆஹஅஹஹா ஹாஹஹஹா ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்



Lyrics in English

PS: Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam
KJY: Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam

PS: Oridam paartha vizhi Veridam paarppadhillai
Unndam vandha manam Ennidam saeravillai
KJY: Maanidam petra vizhi Madhiyidam petra mugam
Thaenidam kattra mozhi Thaeridam kattra nadai
KJY: Ezhudhaa
PS: Mhum
KJY: Kavidhai
PS: Ahahahaa
KJY: Ival thaan adadaa

PS: Enna sugam enna sugam
KJY: Unnidam naan kanda sugam
PS: Aa haa haa haa

PS: Sandhana maenigalin Sangama vaelaiyilae
Sindhiya muthukkalai Saethidum kaalam idhu
KJY: Thaen kani kottaiyilae Sittridai vaasalilae
Thorana megalaiyil Thondriya kolamidhu
Enna sugam enna sugam
PS: Unnidam naan kanda sugam

KJY: Maargazhi nal iravil Mangiya ven nilavil
Kaarkuzhal seer thiruthi Kaigalil saerthanaithu
PS: Mangaiyar nenjinilae Manmadhan nee ezhudhum
Kungkuma kolangalil Mangala vannangalai
PS: Maravaai
KJY: Mhmm
PS: Rasithaen
KJY: Mhmm
PS: Edhaiyo ninaithaen
Both: Enna sugam enna sugam
Unnidam naan kanda sugam
Aahahahaa haahahahaa Mmm mmm mmm mm

Song Details

Movie Name Pallandu Vaazhga
Director K. Shankar
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers K.J. Yesudas, P. Susheela
Lyricist Pulamaipithan
Musician K.V. Mahadevan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***