Thursday, March 24, 2022

Poi Vaa Nadhi Alaiye Song Lyrics in Tamil

 Poi Vaa Nadhi Alaiye Song Lyrics in Tamil

TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா

TKK: கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்
KJY: நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
TKK: இது போதும் என்று தடுமாறி
KJY: இடம் மாறி மாறி சுகம் தேடி
TKK: இது போதும் என்று தடுமாறி
KJY: இடம் மாறி மாறி சுகம் தேடி
TKK: ஆ உறவாடும் போது சரிபாதி ஆகி
KJY: உயிர் காணும் இன்பம் பல கோடி

TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா

TKK: நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்
KJY: வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்
TKK: மெதுவாக வந்து இதழ் மோதி
KJY: பதமாக அன்பு நதியோடி
TKK: மெதுவாக வந்து இதழ் மோதி
KJY: பதமாக அன்பு நதியோடி
TKK: ஆ மணமேடை கண்டு புது மாலை சூடி
KJY: குல மங்கை வாழ நலம் பாடி

KJY: வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: பூச்சூடும் நாள் பார்த்து வா




Lyrics in English

TKK: Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
TKK: Poi vaa nadhiy alaiyae Ival poo choodum naal paarthu vaa
Poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa

TKK: Kani thongum thottam Mugam pootha kolam
Pani vaadai kaalam Unai kaana vendum
KJY: Nilavennum odam Karai saerum neram
Mazhai koondhal oram Ilaippaara vendum
TKK: Idhu podhum endru thadumaari
KJY: Idam maari maari sugam thaedi
TKK: Idhu podhum endru thadumaari
KJY: Idam maari maari sugam thaedi
TKK: Aa uravaadum podhu sari paadhi aagi
KJY: Uyir kaanum inbam pala kodi

TKK: Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa
Poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa

TKK: Nurai poovai alli Alai sindha vendum
Alai meedhu konjam Thalai saaya vendum
KJY: Vasandhathai vendru Varum unnai kandu
Mazhai villil vannam Varaigindra vaanam
TKK: Medhuvaaga vandhu idhazh modhi
KJY: Padhamaaga anbu nadhiyodi
TKK: Medhuvaaga vandhu idhazh modhi
KJY: Padhamaaga anbu nadhiyodi
TKK: Aa mana medai kandu Pudhu maalai soodi
KJY: Kula mangai vaazhga nalam paadi

KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
TKK: Poo choodum naal paarthu vaa
KJY: Boomikku neer kondu vaa
TKK: Poo choodum naal paarthu vaa

Song Details

Movie Name Pallandu Vaazhga
Director K. Shankar
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers K.J. Yesudas, T.K. Kala
Lyricist Na. Kamarasan
Musician K.V. Mahadevan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***