Home » Lyrics under TK Kala
Showing posts with label TK Kala. Show all posts
Thursday, March 24, 2022
Poi Vaa Nadhi Alaiye Song Lyrics in Tamil
Poi Vaa Nadhi Alaiye Song Lyrics in Tamil TKK : போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா KJY : வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொ...
By
தமிழன்
@
3/24/2022
Poi Vaa Nadhi Alaiye Song Lyrics in Tamil
TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்
KJY: நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
TKK: இது போதும் என்று தடுமாறி
KJY: இடம் மாறி மாறி சுகம் தேடி
TKK: இது போதும் என்று தடுமாறி
KJY: இடம் மாறி மாறி சுகம் தேடி
TKK: ஆ உறவாடும் போது சரிபாதி ஆகி
KJY: உயிர் காணும் இன்பம் பல கோடி
TKK: போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: வா வா நதியலையே. ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்
KJY: வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்
TKK: மெதுவாக வந்து இதழ் மோதி
KJY: பதமாக அன்பு நதியோடி
TKK: மெதுவாக வந்து இதழ் மோதி
KJY: பதமாக அன்பு நதியோடி
TKK: ஆ மணமேடை கண்டு புது மாலை சூடி
KJY: குல மங்கை வாழ நலம் பாடி
KJY: வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: பூச்சூடும் நாள் பார்த்து வா
KJY: பூமிக்கு நீர் கொண்டு வா
TKK: பூச்சூடும் நாள் பார்த்து வா
Lyrics in English
TKK: Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
TKK: Poi vaa nadhiy alaiyae Ival poo choodum naal paarthu vaa
Poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa
TKK: Kani thongum thottam Mugam pootha kolam
Pani vaadai kaalam Unai kaana vendum
KJY: Nilavennum odam Karai saerum neram
Mazhai koondhal oram Ilaippaara vendum
TKK: Idhu podhum endru thadumaari
KJY: Idam maari maari sugam thaedi
TKK: Idhu podhum endru thadumaari
KJY: Idam maari maari sugam thaedi
TKK: Aa uravaadum podhu sari paadhi aagi
KJY: Uyir kaanum inbam pala kodi
TKK: Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa
Poo choodum naal paarthu vaa
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
Boomikku neer kondu vaa
TKK: Nurai poovai alli Alai sindha vendum
Alai meedhu konjam Thalai saaya vendum
KJY: Vasandhathai vendru Varum unnai kandu
Mazhai villil vannam Varaigindra vaanam
TKK: Medhuvaaga vandhu idhazh modhi
KJY: Padhamaaga anbu nadhiyodi
TKK: Medhuvaaga vandhu idhazh modhi
KJY: Padhamaaga anbu nadhiyodi
TKK: Aa mana medai kandu Pudhu maalai soodi
KJY: Kula mangai vaazhga nalam paadi
KJY: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa
TKK: Poo choodum naal paarthu vaa
KJY: Boomikku neer kondu vaa
TKK: Poo choodum naal paarthu vaa
Song Details |
|
---|---|
Movie Name | Pallandu Vaazhga |
Director | K. Shankar |
Stars | M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan |
Singers | K.J. Yesudas, T.K. Kala |
Lyricist | Na. Kamarasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1975 |
Friday, January 8, 2021
Vandhen Vandhanam Song lyrics in Tamil
Vandhen Vandhanam Song lyrics in Tamil TMS : வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன் மதுராபுரி ராணியே வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன் Dia...
By
தமிழன்
@
1/08/2021
Vandhen Vandhanam Song lyrics in Tamil
TMS: வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன்
மதுராபுரி ராணியே வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன்
Dialogue: உத்தம தேச பக்தர் பலர் நித்தம் தம் சித்தம் மகிழ்ந்து
நத்தி துதிக்கு வித்தக சீல பூமியாம்
முத்தமிழ் சேத்திர செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டு அரசியே
அறுபதாயிரம் பாண்டியர்களின் அருந்தவப் புதல்வியே
ஏழு வயதிலே எதிர்த்து வந்த நீர் முகனை ஜெயித்து
மகுடாபிஷேகம் கொண்ட மகா ராணியே
அல்லிக் கொடியிலே அவதரித்து ஆண் வாடையே கூடாதென்று
பொம்மை விருது கட்டி ஆண்ட பூங்கொடியே
வணக்கம் அல்லி ராணியே வணக்கம்
TMS: எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா
எத்தனை எத்தனை எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா
TMS: சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது
சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது
தரணியாளும் அரசியே வர்மமேனோ தகாது
எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா
TMS: ஆ கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா
கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா
காவலாய் உலகாளும் ராணியே கோபம் அகுமா
கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா
DIA: தங்கையே சௌக்கியம் தானே
DIA: வேண்டுவார் குறை தீர்க்கும்
உலகாண்ட பெருமானே வருக வருக
துவாரகையை விட்டு அடியாளை தேடி வந்த விஷயம் யாதோ
அண்ணியார் ருக்மணி தேவி சௌக்கியம்தானே
DIA: எல்லாம் சுகமே உன் கணவன் கால் கடுக்க அங்கு
நின்றுகொண்டிருக்கும் காரணம் என்னவோ
DIA: தங்கையே அருமை தங்கையே உன் மணவாளன் இப்படி ஏங்கி நிக்கிறார்
நீ அதைச் சொல்ல வேணுமிப்படி தங்கையே அருமை தங்கையே
DIA: அதை ஏன் கேட்கிறீர்கள் மனைவியின் மீது அன்பில்லாவிட்டாலும்
மகன் மீதாவது இருக்க வேண்டாமா
இதை போய் நான் உங்களிடம் சொல்லுகிறேனே
உங்களுக்கென்ன பிள்ளையா குட்டியா
DIA: வாக்கு தவறி நடப்பவனை கண்டிக்க வேண்டியதுதான்
ஏன் சிந்திக்க வேண்டியதும் கூட
KV: அர்ச்சுனா இது உனக்கு தகுதியா அல்லி நிலை அறியாத மட மதியா
அர்ச்சுனா இது உனக்கு தகுதியா அல்லி நிலை அறியாத மட மதியா
TMS: உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
TKK: உளராதீர் தெரியும் உமது செயலால் உமது மனைவியும் நான் அல்லவா
TMS: கால்களும் நோகுது கருணை செய்வாய்
கருத்து மயங்கும் உரைத்தேன் உண்மையாய்
KV: இனி மேல் இப்படி பிழைகள் செய்யாதே
TMS: ஒரு போதும் பிழை செய்யேன் நான் அருளே உரிய இவளிடத்தில் உரை செய்வீரே
KV: போதும் போதும் இனி கோபம் விடு உன் புருஷனானதால் அழைத்திடு அன்பொடு
TKK: ஏன் அண்ணா நீர் என்னை ஏய்த்திட வந்தீரோ
KV: இனி நான் உரையேன் உன் பாடவள் பாடு எனக்கொன்றும் தெரியாது நான் போறேன்
TMS: உன்னையல்லால் எனக்கு துணை செய்வதார் உதறினும் காலை விட மாட்டேன் பார்
KV: என்னம்மா சங்கடமாயிருக்கு
TKK: எல்லாரிடமும் நல்லா இருப்பேல் எனதிடம் உமது வஞ்சகங்கள் விழும்
KV: இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே எமது கால்களை விடு மைத்துனனே
இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே எமது கால்களை விடு மைத்துனனே
Lyrics in English
TMS: Vandhen vandhanam Un arasukku thandhen
Madhuraapuri raaniyae Vandhen vandhanam Un arasukku thandhen
DIA: Uthama dhaesathu bakthar palar Nitham tham sitham magizhndhu
Naththi thudhikku vithaga seela boomiyaam
Muthamizh saethira senthamizh naadaana Paandiya naattu arasiyae
Arubadhaayiram paandiyargalin Arunthava pudhalviyae
Ezhu vayadhilae edhirthu vandha Neer muganai jeyithu
Magudaabishaegam konda maga raaniyae Alli kodiyilae avadharithu
Aan vaadaiyae koodaadhendru Bommai virudhu katti aanda poongodiyae
Vanakkam alli raaniyae vanakkam
TMS: Ethanai naeramaaga ippadi nirppen Kaalgal ittru ittru nogudhammaa
Ethanai ethanai Ethanai naeramaaga ippadi nirppen Kaalgal ittru ittru nogudhammaa
TMS: Sathiyamaaga ini Sagikka ennaalaagaadhu
Sathiyamaaga ini sagikka ennaalaagaadhu
Tharaniyaalum arasiyae varmamaeno thagaadhu
Ethanai naeramaaga ippadi nirppaen Kaalgal ittru ittru nogudhammaa
TMS: Aa kaalgal nogudhammaa Konjam karunai seiyammaa
Kaalghal nogudhammaa Konjam karunai seiyammaa
Kaavalaai ulagaalum raaniyae kobam aagumaa
Kaalgal nogudhammaa Konjam karunai seiyammaa
DIA: Thangaiyae saukkiyam thaanae
DIA: Venduvor korai theerkkum
Ulagaanda perumaanae varuga varuga
Dhuvaaragaiyai vittu adiyaalai thaedi vandha Vishayam yaadho
Anniyaar rukmani dhaevi saukkiyam thaanae
DIA: Ellaam sugam Un kanavan kaal kadukka angu
Nindrukondirukkum kaaranam ennavo
DIA: Thangaiyae arumai thangaiyae Un manavaalan ippadi yengi nikkiraar
Nee adhai cholla venum ippadi Thangaiyae arumai thangaiyae
DIA: Adhai yaen kaetkkireergal Manaiviyin meedhu anbillaavittaalum
Magan meedhaavadhu irukka vendaamaa
Idhai poi naan ungalidam sollugirenae
Unghalukkennaa pillaiyaa kuttiyaa
DIA: Vaakku thavari nadappavanai Kandikka vendiyadhu thaan
Yaen thandikka vaendiyadhum kooda
KV: Arjunaa idhu unakku thagudhiyaa Alli nilai ariyaadha mada madhiyaa
Arjunaa idhu unakku thagudhiyaa Alli nilai ariyaadha mada madhiyaa
TMS: Uraithadhai marukkilaen unmai idhuvae
Uraitthadhai marukkilaen unmai idhuvae
TKK: Ularaadheer theriyum umadhu seyalal Umadhu manaiviyum naan allavaa
TMS: Kaalgalum nogudhu karunai seivaai
Karuthu mayanguthu uraithaen unmaiyaai
KV: Ini mael ippadi pizhaigal seiyaadhae
TMS: Oru podhum pizhai seiyaen naan arulae Uriya ivalidathil urai seiveerae
KV: Podhum podhum ini kobam vidu Un purushanaanadhaal azhaithidu anbodu
TKK: Yen annaa neer ennai yaeithida vandheero
KV: Ini naan uraiyaen un paadaval paadu Enakkondrum theriyaadhu naan poren
TMS: Unnaiyallaal enakku thunai seivadhaar Udharinum kaalai vida maatten paar
KV: Ennamma sangadamaayirukku
TKK: Ellaridamum nallaa iruppael Enadhidam umadhu vanjagangal vizhum
KV: Ini yenna naan seivaen arjunanae Emadhu kalgalai vidu maithunanae
Ini yenna naan seivaen arjunanae Emadhu kalgalai vidu maithunanae
Song Details |
|
---|---|
Movie Name | Rajapart Rangadurai |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Ushanandini, Jaya, Srikanth, Sasikumar, Kumari Padmini, Suruli Rajan, Manorama |
Singers | T.M. Soundararajan, K. Veeramani, T.K. Kala |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Friday, April 17, 2020
Thaayir Chirantha Song Lyrics in Tamil
Thaayir Chirantha Song Lyrics in Tamil தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந...
By
தமிழன்
@
4/17/2020
Thaayir Chirantha Song Lyrics in Tamil
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையில் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
Lyrics in English
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Aayiram Uravil Perumaigalillai Anna Thanthaiye Anbin Ellai
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Aayiram Uravil Perumaigalillai Anna Thanthaiye Anbin Ellai
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Thanalamatrathu Thayin Nenjam Thaimai Niraithathu Kadavulin Nenjem
Thanalamatrathu Thayin Nenjam Thaimai Niraithathu Kadavulin Nenjem
Mannuir Kaapavar Maantharul Deivam
Mannuir Kaapavar Maantharul Deivam Annaiyum Pithavum Munneri Deivam
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Porumaiyil Sirantha Boomiyum Undu Boomiyai Mijjum Thaai Manam Undu
Porumaiyil Sirantha Boomiyum Undu Boomiyai Mijjum Thaai Manam Undu
Kovilil Ontru Kudumpathil Ontru
Kovilil Ontru Kudumpathil Ontru Karunaiyum Thaayum Kadavulum Ontru
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Aayiram Uravil Perumaigalillai Anna Thanthaiye Anbin Ellai
Thaayir Chirantha Kovilumillai Thanthai Sol Mikka Manthiramillai
Song Details |
|
---|---|
Movie | Agathiyar |
Stars | T.R. Mahalingam, Seerkazhi Govindarajan, OAK Devar, Lakshmi, Manorama |
Singers | T.K. Kala |
Lyrics | Poovai Sengkuttuvan |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1972 |
Subscribe to:
Posts
(
Atom
)