Sunday, November 21, 2021

Maasi Maasa Song Lyrics in Tamil

Maasi Maasa Song Lyrics in Tamil

மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து என்னையும் பாத்தாரு
ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க சொன்னாரு
அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து என்னையும் பாத்தாரு
பாதம் தொட்டு கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு
ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி நெஞ்சில வச்சாரு
அம்மமோ ஹோஓ ஓஓஓ வச்சாரு
ஆசையிலே புடிச்சாரு அர்த்தத்தோட சிரிச்சாரு
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

கட்டித் தங்கம் மேனி என்னை கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய மெல்ல தொட்டு இழுத்தாரு
கட்டித் தங்கம் மேனி என்னை கட்டி அணைச்சாரு
நான் கட்டி கொண்ட சேலைய மெல்ல தொட்டு இழுத்தாரு
அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே
அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு தந்திட சொன்னாரு
அம்மமோ ஹோஓஓஓ சொன்னாரு
ஒன்னு மட்டுமா கொடுத்தேன் உள்ளதையே தான் கொடுத்தேன்
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு ஹோ ஓஒ ஓ ஓ

Lyrics in English

Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru
Panguni maasam paakku vachu
Panguni maasam paakku vachu Parisam pottaaru
Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru
Panguni maasam paakku vachu Parisam pottaaru

Aathu pakkam thoppu pakkam Sandhikka sonnaaru
Adi akkam pakkam medhuvaa paathu Enaiyum paathaaru
Aathu pakkam thoppu pakkam Sandhikka sonnaaru
Adi akkam pakkam medhuvaa paathu Enaiyum paathaaru
Padham thottu koondhal mattum Kannil alandhaaru
Oru pacha pullaiya polae alli Nenjila vachaaru
Ammammaa hoo oo oo oo oo vachaaru
Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru
Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru
Panguni maasam paakku vachu Parisam pottaaru

Katti thangam maeni ennai Katti anaichaaru
Naan katti konda selaiyai Mella thottu izhuthaaru
Katti thangam maeni ennai Katti anaichaaru
Naan katti konda selaiyai Mella thottu izhuthaaru
Achappattu naanappattu Nikkira velaiyilae
Avar aasa pattu onnae onnu Thandhida sonnaaru
Ammammaa hoo oo oo oo sonnaaru
Onnu mattumaa koduthaen Ullathaiyae thaan koduthaen
Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru
Panguni maasam paakku vachu Parisam pottaaru Hooo ooo

Song Details

Movie Name Pallandu Vaazhga
Director K. Shankar
Stars M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan
Singers Vani Jayaram
Lyricist Pulamaipithan
Musician K.V. Mahadevan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***