Sunday, December 18, 2022
Kaniyum Kiliyum Sernthal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/18/2022
Kaniyum Kiliyum Sernthal Song Lyrics in Tamil
TMS: கனியும் கிளியும் சோ்ந்தால் காதல் உருவாகும்
PS: இளமை இரண்டும் சோ்ந்தால் இதயம் மலராகும்
TMS: உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே
PS: கனியும் கிளியும் சோ்ந்தால் காதல் உருவாகும்
TMS: செம்மாந்த மாா்பகம் கண்டு நல்ல தென்மாங்கு பாடுதடி வண்டு மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று
PS: சுல்தானின் தோட்டத்து காத்து உன் சொந்தத்தை கூறியது நேற்று இந்த சொா்கத்தை நீ எனக்கு காட்டு
TMS: மங்கையிடம் முத்தெடுத்து வண்ணமலா் கொத்தெடுத்து சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்
PS: அந்த சந்திரனிலே அழகு பஞ்சனையை போட்டு வைத்து சந்தனத்தை பூசி விட நினைத்தேன்
நீ நடமாடும் கலைக்கூடம் நான் உன் ரசிகை அன்பே
TMS: கனியும் கிளியும் சோ்ந்தால் காதல் உருவாகும்
PS: இளமை இரண்டும் சோ்ந்தால் இதயம் மலராகும்
PS: கண்ணான கண்ணனது அழகு நல்ல பன்னீாில் ஊாி வரும் நிலவு என் கண்ணாடி மாளிகையின் கதவு
TMS: முடாமல் மூடிவைக்கும் மேனி அங்கு பாடாமல் பாடி வரும் தேனி நான் உன்னாலே இன்று ஒரு ஞானி
PS: பால்வடியும் பச்சமுகம் மேலிருக்கும் செவ்விதழில் நீ அருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்
TMS: நூழிடையை பாா்த்திருக்கும் ஆறிலையை ராஜ்ஜியத்தில் நானும் ராஜங்கம் அமைப்பேன்
என் மகராணி யுவராணி மரகத சிலையே அன்பே
PS: கனியும் கிளியும் சோ்ந்தால் காதல் உருவாகும்
TMS: இளமை இரண்டும் சோ்ந்தால் இதயம் மலராகும்
PS: உன் நிழல் கூட நிலவாகும்
TMS: நீயே உலகம் அன்பே
Both: கனியும் கிளியும் சோ்ந்தால் காதல் உருவாகும்
Lyrics in English
TMS: Kaniyum Kiliyum Sernthal kadhal uruvagum
PS: Ilamai irandum Sernthal Idhayam Malaragum
TMS: Un nizhal koda nilavagum neeye ulagam anbe
PS: Kaniyum Kiliyum Sernthal kadhal uruvagum
TMS: Semmantha Marpatham kandu nalla thenpangu paduthadi vandu manam thenatril aaduthadi indru
PS: Sulthanin thotathu kaathu un sonthathai kooriyathu netru intha sorgathi nee enaku kaattu
TMS: Mangaiyidam mutheduthu vannamalar kothaduthu sangamathi kodivida ninaithen
PS: Antha santhiranil azhagu panjanai pottu vaithu santhanathai poosi vida ninaithen
Nee nadamaadum kalaikoodam naan un rasigai anbe
TMS: Kaniyum Kiliyum Sernthal kadhal uruvagum
PS: Ilamai irandum Sernthal Idhayam Malaragum
PS: Kannana Kannathu azhagu nalla panneeril Oori varum nilavu en kannadi maaligaiyin kathavu
TMS: Moodamal Moodivaikum meani angu paadamal paadi varum theani naan unnale indu oru nyani
PS: Paalvadiyum pachamugam Mealirukum Seivizthalil nee arunthum vannam indru kodupen
TMS: Noolidaiyai paarthirukum aarilaiyai rajjiyathil naan raajangam amaipen
En Magarani Yuvarani maragatha silaiye anbe
PS: Kaniyum Kiliyum Sernthal kadhal uruvagum
TMS: Ilamai irandum Sernthal Idhayam Malaragum
PS: Un nizhal koda nilavagum
TMS: Neeye ulagam anbe
Both: Kaniyum Kiliyum Sernthal kadhal uruvagum
Song Details |
|
---|---|
Movie Name | Pattampoochi |
Director | A. S. Prakasam |
Stars | Kamal Haasan, Jayachitra, Nagesh, V. K. Ramasamy |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | P. Sreenivasan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***