Sunday, December 18, 2022
Ethanai Malargal Thavum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/18/2022
Ethanai Malargal Thavum Song Lyrics in Tamil
TMS: மனம் பார்த்துக் கண் பார்த்து மாப்பிள்ளை தேர்ந்தவளே
இனம் பார்த்து இடம் பார்த்து எடுத்திருந்தால் கை விடுமா கை விடுமா
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
TMS: நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: கவிதையெல்லாம் காதல் சுகம் சொல்வதல்லவா
TMS: அந்த காதலெல்லாம் தோல்விமயம் ஆனதல்லவா
SJ: கவிதையெல்லாம் காதல் சுகம் சொல்வதல்லவா
TMS: அந்த காதலெல்லாம் தோல்விமயம் ஆனதல்லவா
SJ: வழிதவறி காதல் செய்தால் காண்பது என்ன?
TMS: வாழ்க்கை வழிதவறிப் போவதுதான் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
TMS: நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
TMS: நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: பெண்ணே பார்த்து துணை எடுத்தால் பாவமுண்டோ?
TMS: வெறும் கண்ணே பார்த்து தேர்வதிலே லாபமுண்டோ
SJ: பெண்ணே பார்த்து துணை எடுத்தால் பாவமுண்டோ?
TMS: வெறும் கண்ணே பார்த்து தேர்வதிலே லாபமுண்டோ?
SJ: பெற்றவர்கள் பார்ப்பதிலே பெருமை என்னவோ?
TMS: அவர் மற்றவையும் பார்ப்பதினால் நன்மையல்லவோ நன்மையல்லவோ
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: சக்தி சிவன் செய்து கொண்ட சம்மந்தம் ஓன்று
அது தாய் தந்தை பார்த்ததல்ல கதைகளில் உண்டு
TMS: ஆதிமூலம் செய்து கொண்ட காரியம் எல்லாம்
நம் நீதிமூலம் ஆகாது அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
SJ: எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
TMS: அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
SJ: ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
TMS: நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி அன்பு மீனாட்சி
Lyrics in English
TMS: Manam parthu Kan parthu mappillai thearnthavale
Inam parthu idam parthu eduthirunthal kai vidumo kai vidumo
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Adavaril ethanai per pattampochi
Adavaril ethanai per pattampochi
TMS: Naan aayiram per parthuvittean anbu meenakchi anbu meenakchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Kavithaiyellam Kadhal sugam sollvathallava
TMS: Antha kadahllelam tholvimayam aanathallava
SJ: Kavithaiyellam Kadhal sugam sollvathallava
TMS: Antha kadahllelam tholvimayam aanathallava
SJ: Valithavari kadhal seithal kaanpathu enna
TMS: Vazkai valithavari povathuthaan anbu meenakchi anbu meenakchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Adavaril ethanai per pattampochi
TMS: Naan aayiram per parthuvittean anbu meenakchi anbu meenakchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Adavaril ethanai per pattampochi
TMS: Naan aayiram per parthuvittean anbu meenakchi anbu meenakchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Pennai parthu thunai eduthaal paavamundo
TMS: Verum Kanne parthu thervathilo lapammundo
SJ: Pennai parthu thunai eduthaal paavamundo
TMS: Verum Kanne parthu thervathilo lapammundo
SJ: Petravargal parpathile perumai ennavo
TMS: Avar matravaiyum paarpathinaal nanmaiyallavo nanmaiyallavo
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Sakthi Sivan seithu konta samamtham ontru
Athu thaai thanthai parthathalla kadhaikalil undu
TMS: Adhimoolam seithu konda kaariyam ellam
Nam Neethimoolam aagathu anbu meenkchi anbu meenkchi
SJ: Ethanai malargal thavum pattampochi
TMS: Athu Enthanaiyo thavumadi Anbu meenakchi
SJ: Adavaril ethanai per pattampochi
TMS: Naan aayiram per parthuvittean anbu meenakchi anbu meenakchi
Song Details |
|
---|---|
Movie Name | Pattampoochi |
Director | A. S. Prakasam |
Stars | Kamal Haasan, Jayachitra, Nagesh, V. K. Ramasamy |
Singers | T. M. Soundararajan, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | P. Sreenivasan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***