Thursday, January 12, 2023

Pasi Edukkara Neram Vantha Song Lyrics in Tamil

 Pasi Edukkara Neram Vantha Song Lyrics in Tamil



SPB: பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னை பாக்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கனும்
SJ: பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னை பாக்கனும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கனும்
SPB: அடி ராஜ்ஜாத்தி இது ரோஜாபூ அதை கிள்ளக்கூடாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொல்ல கூடாதோ
SJ: இவ ராஜ்ஜாத்தி புது ரோஜாபூ இத தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
SPB: பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னை பாக்கனும்
SJ: பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கனும்

SPB: சின்னகொடியிடை என்னை பிடி என ஆடும் அழகென்ன
சேலை திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
சின்னகொடியிடை என்னை பிடி என ஆடும் அழகென்ன
சேலை திரையினில் ஆடும் நவரசம் மேடை சுகமென்ன
SJ: கண்ணா பழமிது தின்ன தருவதில் காயம் படலாமோ
காயம் தனிமயில் கூடும் ரகசியம் காட்டி தரலாமோ
SPB: கண்டவா் கண்படும் முன்னாலே
என் கைப்பட ஆடிடும் தன்னாலே
SJ: இவ ராஜ்ஜாத்தி புது ரோஜாபூ இத தொட்டால் போதாதோ
புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
SPB: பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னை பாக்கனும்
SJ: பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கனும்

SJ: காலநேரம் பாக்காமே மேள சத்தம் கேக்காமே
ஆசை மட்டும் வந்தா என்னாவது
அச்சம் கொஞ்சம் வெட்கம் கொஞ்கம் பெண்ணானது
SPB: நீயும் நானும் ஒன்றானோம் நீரும் நீரும் என்றானோம்
ஊஞ்சல் நெஞ்சில் வைத்து நான் ஆடவா
ஒன்றில் ஒன்றாய் இங்கே கொஞ்சம் போராடவா
SJ: இன்றொரு பாதி நாளை பாதி
இன்றொரு பாதி நாளை பாதி
SPB: பாதில் இல்லாது வாலிப வேகம்
பாதில் இல்லாது வாலிப வேகம்
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னை பாக்கனும்
SJ: பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கனும்
SPB: அடி ராஜ்ஜாத்தி இது ரோஜாபூ அதை கிள்ளக்கூடாதோ
SJ: புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொன்னால் தீராதோ
இவ ராஜ்ஜாத்தி புது ரோஜாபூ இத தொட்டால் போதாதோ
SPB: புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொல்ல கூடாதோ
அடி ராஜ்ஜாத்தி இது ரோஜாபூ அதை கிள்ளக்கூடாதோ
SJ: புது ராகத்தில் சுக பாவத்தில் கதை சொன்னால் தீராதோ

Lyrics in English

SPB: Pasi Edukkara Neram Vandha Unnai Paakkanum
paruvaththin Thevai Ellam Ennai Kaytkanum
SJ: Pasi Edukkara Neram Vandha Ennai Paakkanum
paruvaththin Thevai Ellam Unnai Kaytkanum
SPB: Adi Raajaththi Idhu Roja Poo adhai Killa Koodadho
pudhu Raagaththil Suga Baavaththil kadhai Solla Koodadho
SJ: Iva Raajaaththi pudhu Roja Poo idhu Thottaal Podhaadho
pudhu Raagaththil Suga Baavaththil kadhai Sonnaal Theeraadho
SPB: pasi Edukkara Neram Vandha Unnai Paakkanum
SJ: paruvaththin Thevai Ellam Unnai Kaytkanum

SPB: Chinna Kodi Idai ennai Pidi Enna Aadum Azhagenna
saelai Thirayinil Aadum Navarasam maedai Chugamenna
chinna Kodi Idai ennai Pidi Enna Aadum Azhagenna
saelai Thirayinil Aadum Navarasam maedai Chugamenna
SJ: kanna Pazham Idhu thinna Tharuvadhu gaayam Padalaamo
gaayam Thanimaiyil koodum Ragasiyam kaati Tharalaamo
SPB: kandavar Kan Padum Munnalae
en Kai Paada Aadidum Thannaalae
SJ: Iva Raajaaththi idhu Thottaal Podhaadho
pudhu Raagaththil Suga Baavaththil kadhai Sonnaal Theeraadho
SPB: Pasi Edukkara Neram Vandhaa Unnai Paarkanum
SJ: paruvaththin Thevai Ellam Unnai Kaytkanum

SJ: kaala Neram Paarkaama maela Saththam Kaekaama
aasai Maatum Vandhaa Ennaavadhu 
achcham Konjam Vetkam Konjam penn Aanadhu
SPB: neeyum Naanum Ondraanom neerum Neerum Endraanom
onnjal Nenjil Vaiththu Naan Aadavaa
ondril Ondraai Indrae Konjam Poradavaa
SJ: indroru Paadhi Naalai Paadhi
indroru Paadhi Naalai Paadhi
SPB: paadhil Illadhu Vaaliba Vaegam
paadhil Illadhu Vaaliba Vaegam
Pasi Edukkara Neram Vandhaa Unnai Paarkanum
SJ: Paruvaththin Thevai Ellam Unnai Kaytkanum
SPB: Adi Raajaththi Idhu Roja Poo adhai Killa Koodadho
SJ: Pudhu Raagaththil Suga Baavaththil kadhai Sonnaal Theeraadho

Song Details

Movie Name Pattampoochi
Director A.S. Prakasam
Stars Kamal Haasan, Jayachitra, Nagesh, V. K. Ramasamy
Singers S.P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist Pulamaipithan
Musician P. Sreenivasan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***