Friday, January 19, 2024
Malaigalil Megangal Ragangal Padum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
1/19/2024
PS: மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
TMS: மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
PS: வான்முகில் போன்றவள் நான்
TMS: உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே
PS: மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
TMS: மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
TMS: இளங்காதல் கிளி ஜோடி எதிர்கால இசை பாடி இன்பத்தை சந்திக்கட்டும்
PS: ஆஆஆ ஈரேழு உலகங்கள் இல்லாத போகங்கள் என்னென்று சிந்திக்கட்டும்
TMS: ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே
PS: நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே
TMS: ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே
PS: ஆஆ நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே
TMS: வளைக்கரம் வளைக்கையிலே வளைக்கரம் வளைக்கையிலே
PS: வாலிப நாடகம் காண்போம் கண்ணா
TMS: மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
PS: மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
TMS: வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு சொர்க்கத்தின் பக்கத்திலே
PS: ஆஆஆ மான் வைத்த கண்ணோடு மை வைத்த பெண் என்னை கொஞ்சட்டும் வெட்கத்திலே
TMS: நாளை மணமாலை இரு தோளை தழுவும்
PS: மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்
TMS: நாளை மணமாலை இரு தோளை தழுவும்
PS: ஆஆ மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்
TMS: மணி விழி மயங்கிடுமோ மணி விழி மயங்கிடுமோ
PS: மந்திர பூஜைகள் அதுதான் கண்ணா
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
TMS: மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
PS: வான்முகில் போன்றவள் நான்
TMS: உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே
Both: ஹீஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
Lyrics in English
PS: Malaigalil megangal raagangal paadum
TMS: Mazhaithuli mann meethu vanthaaga vendum
PS: Vaanmugil pondraval naan
TMS: Unnai vaangidum bhoomiyum naanthaan kannae
PS: Malaigalil megangal raagangal paadum
TMS: Mazhaithuli mann meethu vanthaaga vendum
TMS: Ilang kadhal kili jodi edhirkaala isai paadi Inbathai santhikattum
PS: Aaaaa eeraezhu ulagangal illaathaa bogangal Ennendru sinthikattum
TMS: Odam idhu odum intha odaithanilae
PS: Naanam vidai koorum antha velaithanilae
TMS: Odam idhu odum intha odaithanilae
PS: Naanam vidai koorum antha velaithanilae
TMS: Valaikkaram valaikkayilae Valaikkaram valaikkayilae
PS: Vaaliba naadagam kaanbom kannaa
TMS: Malaigalil megangal raagangal paadum
PS: Mazhaithuli mann meethu vanthaaga vendum
TMS: Vaikaasi nilavae nee kai veesi nadai podu Sorkaththin pakkathilae
PS: Aaaaa maan vaiththa kannodu Mai vaiththa pen ennai Konjattum vetkaththilae
TMS: Naalai manamaalai iru tholai thazhuvum
PS: Mogam enum raagam iru thegam pazhagum
TMS: Naalai manamaalai iru tholai thazhuvum
PS: Aaaa mogam enum raagam iru thegam pazhagum
TMS: Mani vizhi mayangidumo Mani vizhi mayangidumo
PS: Manthira poojaigal adhuthaan kannaa
Malaigalil megangal raagangal paadum
TMS: Mazhaithuli mann meethu vanthaaga vendum
PS: Vaanmugil pondraval naan
TMS: Unnai vaangidum bhoomiyum naanthaan kannae
Both: Hehmmmhmm hmm mm
Song Details |
|
Movie name | Kanavan Manaivi |
---|---|
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***