Sunday, June 9, 2024
Sorgam Thaan Sugam Tharum Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/09/2024
PS: சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
PS: சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டசொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
PS: ஆதாம் ஏவாள் காலம் தொட்டே செல்வம் பெரியதஅறிவு திறமை நேர்மை உண்மை அதிலும் சிறியதஇருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது
இருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது
இல்லாரை எண்ணி ஏங்காமல் ஆடு
இல்லாரை எண்ணி ஏங்காமல் ஆடு
PS: நேற்று இன்று நாளை என்று காலம் போகட்டும்
நித்தம் நித்தம் வாழ்வில் நல்ல சொர்க்கம் தோன்றட்டும்சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
PS: அங்கம் எங்கும் தங்கம் முத்து அணிகள் சூடலாம்
அந்தி வந்தால் கட்டில் மெத்தை அதிலே ஆடலாம்
அந்தி வந்தால் கட்டில் மெத்தை அதிலே ஆடலாம்
ஆனந்த கீதம் கோடான கோடி
ஆனந்த கீதம் கோடான கோடி ராஜாங்கம் எங்கே ஆடுங்கள் பாடி
PS: தெய்வம் தந்த உள்ளம் என்றும் செல்வம் சேர்க்கவே
செல்வம் கொண்ட நோக்கம் என்றும் வாழ்க்கை வாழவே
சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
சொர்க்கம்தான் சொர்க்கம்தான்
Sorgam Thaan Sugam Tharum Video Song
Lyrics in English
PS: Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu
PS: Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu
PS: Aadham yaevaal kaalam thottae selvam periyathu
Arivu thiramai nermai unmai adhilum siriyathu
Irupporin inbam illaarkku yaedhu
Irupporin inbam illaarkku yaedhu
Illaarai enni yaengaamal aadu
PS: Nettru indru naalai endru kaalam pogattum
Niththam niththam vaazhvil Nalla sorkkam thondrattum
Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu
PS: Angam engum thangam muththu anigal soodalaam
Anthi vanthaal kattil meththai adhilae aadalaam
Aanantha geetham kodaana kodi
Aanantha geetham kodaana kodi
Rajangam engae aadungal paadi
PS: Deivam thantha ullam endrum Selvam saerkkavae
Selvam konda nokkam endrum Vaazhkkai vaazhavae
PS: Sorkkamthaan sugam tharum Adhu dhinam varum vilaiyaattu
Sonthaththil kalai kadal Unai anaiththathu uravaadu
Sorkkamthaan sorkkamthaan
Song Details |
|
---|---|
Movie name | Kanavan Manaivi |
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***