Sunday, December 3, 2023
Raja Vanthaa Roadorama Song Lyrics in Tamil
By
தமிழன்
@
12/03/2023
ராஜா வந்தா ரோட்டு ஓரமா பாடல் வாிகள்
ராஜா வந்தா ரோட்டு ஓரமா ராஜாத்தி வந்தாலே ஊா்கோலமா
ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் தேகம் என்னிடம் செல்லாதம்மா

பாத்திரம் சாய்ந்தால் பால் ஏதம்மா ஆத்திரம் மிகுந்தால் அறிவேதம்மா

ஏய் சீதா ஏய் ராதா வாருங்களே இம்மானை பெண்மானாக மாற்றுங்களே
அச்சம் கெட்ட ஆரம் கெட்ட மிச்சம் என்ன பெண்ணே
ஒரு அன்னம் என சொல்லம் என உன்னை நினை கண்ணை

கல்யாணம் ஆகாத முன்னே பெண் கல்லாகக் கூடாது சொன்னேன்
ஏய் சீதா ஏய் ராதா வாருங்களே இம்மானை பெண்மானாக மாற்றுங்களே
கரும்பு எப்போது இரும்பாச்சு கலைமான் எப்போது புலியாச்சு

கொண்டையிட்டு தண்டையிட்டு கொஞ்சும் இளவஞ்சி
அவள் சண்டையிட்ட ஒடிவிடும் சாமிகளும் அஞ்சி

அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல அடக்கதையும் கொடுக்கடுமே படிப்பு
அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல அடக்கதையும் கொடுக்கடுமே படிப்பு
ஏய் சீதா ஏய் ராதா வாருங்களே இம்மானை பெண்மானாக மாற்றுங்களே
ராஜா வந்தா ரோட்டு ஓரமா ராஜாத்தி வந்தாலே ஊா்கோலமா
ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் தேகம் என்னிடம் செல்லாதம்மா
Lyrics in English
Raja Vanthaa Roadorama rajathi vanthale oorgolama
Oorum Rodum un sonthama un degam ennidam sellathamma

Paathiram Saithaal Paal yeathamma Aathiram Migunthal Arivethamma

Yei setha Yei ratha varungale immanai Penmaanaga Matrungale
Acham ketta Aaram Ketta Micham enna penne
Oru Annam en sollam en unnai ninai kanne

Kalyanam Agatha Munne Pen Kallaga Kodathu Sonnen
Yei setha Yei ratha varungale immanai Penmaanaga Matrungale
Karumbu eppothu Irumpachu Kalaiman Eppothu Puliyachu

Kondaiyittu Thandaiyittu Kojum Ilavanji
Aval sandaiyitta odividum samigalum anji

Adupinile Vaiyattum Idubu nalla adakathaiyum kodukadume Padibu
Adupinile Vaiyattum Idubu nalla adakathaiyum kodukadume Padibu
Yei setha Yei ratha varungale immanai Penmaanaga Matrungale
Raja Vanthaa Roadorama rajathi vanthale oorgolama
Oorum Rodum un sonthama un degam ennidam sellathamma
Song Details |
|
Movie name | Kanavan Manaivi |
---|---|
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***