Wednesday, February 17, 2021
Iraivanukke Therinthu Vidum Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/17/2021
Iraivanukke Therinthu Vidum Song lyrics in Tamil
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்

என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்

அவன் மனமும் கல்லாகும்
தாமரையில் நூலெடுத்தே தறி நெய்தால் பலனுமில்லை

பாமரனின் கண்களுக்கு பாவ புண்யம் தெரிவதில்லை

ஒருவர் செய்த பாவ புண்யம் மற்றவர்க்கே சேர்வதில்லை
ஒருவர் செய்த பாவ புண்யம் மற்றவர்க்கே சேர்வதில்லை
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும்
தண்ணீரும் உலகினிலே மூன்று முறை பிழை பொறுக்கும்

கண்ணனோ நூறு முறை நான் செய்யும் பிழை பொறுப்பான்

பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்

என் தாயும் எனக்காக எத்தனை தான் பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக எத்தனை தான் பிழை பொறுப்பாள்
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும் அவன் மனமும் கல்லாகும்

Lyrics in English
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum

En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum

Avan Manamum Kallagum
Thamaiyil Nooleduthu Thari Neithal Palanumillai

Paamaranin Kangaluku Paava Punyam Therivathillai

Oruvar Seitha Paava Punyam Matravarke Servathillai
Oruvar Seitha Paava Punyam Matravarke Servathillai
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum
Thanneerum Ulaginile Moontru Murai Pizhai Porukum

Kannano Nooru Murai Naan Seiyum Pizhai Porupan

Ponnana Manaiyalum Munnuru Pizhai Porupal

En Thaayum Enakaka Ethanaithan Pizhai Porupal
En Thaayum Enakaka Ethanaithan Pizhai Porupal
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum Avan Manamum Kallagum

Song Details |
|
---|---|
Movie Name | Sisubalan |
Director | K.K. Sampathkumar |
Stars | R.S. Manohar, Vennira Aadai Nirmala, Sivakumar, Srividya |
Singers | Rajesh |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***