Home » Lyrics under Rajesh
Showing posts with label Rajesh. Show all posts
Sunday, October 10, 2021
Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil
Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil அனுபவிக்க காத்திருப்பது இளமை அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை சுகம் தரும் சொா்க்கலோகம...
By
தமிழன்
@
10/10/2021
Sugam Tharum Sorgalogame Song Lyrics in Tamil
அனுபவிக்க காத்திருப்பது இளமை
அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
தேன் சுவை பருகவே தேவி நீ ஓடிவா
தேன் சுவை பருகவே தேவி நீ ஓடிவா ஓடிவா
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
நேற்று என்பது கடந்த காலம் லாலாலா
நாளை என்பதோ வரும் காலம் லாலாலா
நேற்று என்பது கடந்த காலம் லாலாலா
நாளை என்பதோ வரும் காலம் லாலாலா
இன்று இனியது நிகழ்காலம் இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
இன்று இனியது நிகழ்காலம் இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம்
சுதா ஏன் சைலன்டா நிக்க கம் ஆன் நீயும் ஆடு
மங்கை சொல்லும் ரகசியம் மணந்துவிட்டால் இலக்கியம்
மங்கை சொல்லும் ரகசியம் மணந்துவிட்டால் இலக்கியம்
பருவம் காட்டும் அதிசயம் பாா்த்திட வேண்டும் அவசியம்
பருவம் காட்டும் அதிசயம் பாா்த்திட வேண்டும் அவசியம்
சுகம் தரும் சொா்க்கலோகமே
சுகம் தரும் சொா்க்கலோகமே இது சொா்க்கலோகமே
மேலாடை கொஞ்சம் பாலாடை மேனி
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனி
மேலாடை கொஞ்சம் பாலாடை மேனி
பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனி
இனணயாக என்னோடு துணையாகவே நீ
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
இனணயாக என்னோடு துணையாகவே நீ
இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
தயங்கி நிற்ப்பது வெக்கம் அதை தகா்த்திட வேண்டும் பெண் பக்கம்
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
மயங்க வைப்பது நெருக்கம் மச்சும் பின்னே திறக்கும்
தயங்கி நிற்ப்பது வெக்கம் அதை தகா்த்திட வேண்டும் பெண் பக்கம்
Lyrics in English
Anubavikka kaathiruppathu ilamai
athai arinthe vaazhvil inbam peruvathu inimai
sugam tharum sorgalodane ithu sorgalogame
sugam tharum sorgalodane ithu sorgalogame
thaen suvai parugavae devi nee odivaa odivaa
thaen suvai parugavae devi nee odivaa odivaa
sugam tharum sorgalodane ithu sorgalogame
sugam tharum sorgalodane ithu sorgalogame
Life is short make it sweet
come on dont jest it come on sudha
Netru enbathu kadantha kaalam la la la
naalai enbatho varumkaalam la la la
Netru enbathu kadantha kaalam la la la
naalai enbatho varumkaalam la la la
Indru iniyathu nigazh kaalam inbam ellam suvaippathu porkaalam
Indru iniyathu nigazh kaalam inbam ellam suvaippathu porkaalam
sudha yen silenta nikkura come on neeyum aadu
Mangai sollum ragasiyam mananthu vittaal ilakkiyam
Mangai sollum ragasiyam mananthu vittaal ilakkiyam
paruvam kaatum adhisayam paarthida vendum avasiyam
paruvam kaatum adhisayam paarthida vendum avasiyam
sugam tharum sorgalodane
sugam tharum sorgalogame ithu sorgalogame
Melaadai konjam paaladai meni
poomedai nenjil uravaadum thenee
Melaadai konjam paaladai meni
poomedai nenjil uravaadum thenee
inaiyaaga ennodu thunaiyaagave nee
ithamaaga sugam kaana thavazhnthaaada vaa nee
inaiyaaga ennodu thunaiyaagave nee
ithamaaga sugam kaana thavazhnthaaada vaa nee
Mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
thayangi nirpathu vekkam thagarthida vendum penn pakkam
mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
mayanga vaippathu nerukkam matrum pinne kirakkam
thayangi nirpathu vekkam adhai thagarthida vendumpenn pakkam
Song Details |
|
---|---|
Movie Name | Melnaattu Marumagal |
Director | A.P. Nagarajan |
Stars | Sivakumar, Kamal Haasan, Laurance Pourtale, Jayasudha,Ganthimathi, Junior Balaya, Gopala Krishnan |
Singers | Rajesh, Manohari |
Lyricist | Kuyili |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1975 |
Wednesday, February 17, 2021
Iraivanukke Therinthu Vidum Song lyrics in Tamil
Iraivanukke Therinthu Vidum Song lyrics in Tamil இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும் இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லா...
By
தமிழன்
@
2/17/2021
Iraivanukke Therinthu Vidum Song lyrics in Tamil
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும்
தாமரையில் நூலெடுத்தே தறி நெய்தால் பலனுமில்லை
தாமரையில் நூலெடுத்தே தறி நெய்தால் பலனுமில்லை
பாமரனின் கண்களுக்கு பாவ புண்யம் தெரிவதில்லை
பாமரனின் கண்களுக்கு பாவ புண்யம் தெரிவதில்லை
ஒருவர் செய்த பாவ புண்யம் மற்றவர்க்கே சேர்வதில்லை
ஒருவர் செய்த பாவ புண்யம் மற்றவர்க்கே சேர்வதில்லை
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும்
தண்ணீரும் உலகினிலே மூன்று முறை பிழை பொறுக்கும்
தண்ணீரும் உலகினிலே மூன்று முறை பிழை பொறுக்கும்
கண்ணனோ நூறு முறை நான் செய்யும் பிழை பொறுப்பான்
கண்ணனோ நூறு முறை நான் செய்யும் பிழை பொறுப்பான்
பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்
பொன்னான மனையாளும் முன்னூறு பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக எத்தனை தான் பிழை பொறுப்பாள்
என் தாயும் எனக்காக எத்தனை தான் பிழை பொறுப்பாள்
இறைவனுக்கே தெரிந்துவிடும் எண்ணமெல்லாம் புரிந்துவிடும்
என் நிலையில் அவன் இருந்தால் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும் அவன் மனமும் கல்லாகும்
அவன் மனமும் கல்லாகும் அவன் மனமும் கல்லாகும்
Lyrics in English
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum
Thamaiyil Nooleduthu Thari Neithal Palanumillai
Thamaiyil Nooleduthu Thari Neithal Palanumillai
Paamaranin Kangaluku Paava Punyam Therivathillai
Paamaranin Kangaluku Paava Punyam Therivathillai
Oruvar Seitha Paava Punyam Matravarke Servathillai
Oruvar Seitha Paava Punyam Matravarke Servathillai
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum
Thanneerum Ulaginile Moontru Murai Pizhai Porukum
Thanneerum Ulaginile Moontru Murai Pizhai Porukum
Kannano Nooru Murai Naan Seiyum Pizhai Porupan
Kannano Nooru Murai Naan Seiyum Pizhai Porupan
Ponnana Manaiyalum Munnuru Pizhai Porupal
Ponnana Manaiyalum Munnuru Pizhai Porupal
En Thaayum Enakaka Ethanaithan Pizhai Porupal
En Thaayum Enakaka Ethanaithan Pizhai Porupal
Iraivanukke Therinthu Vidum Ennamellam Purinthuvidum
En Nilaiyil Avan Irunthal Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum Avan Manamum Kallagum
Avan Manamum Kallagum Avan Manamum Kallagum
Song Details |
|
---|---|
Movie Name | Sisubalan |
Director | K.K. Sampathkumar |
Stars | R.S. Manohar, Vennira Aadai Nirmala, Sivakumar, Srividya |
Singers | Rajesh |
Lyricist | Poovai Sengkuttuvan |
Musician | Kunnakudi Vaithiyanathan |
Year | 1974 |
Friday, December 25, 2020
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான் அமராவதி போல நீ நீ நீ நீ முப்பிறப்பில...
By
தமிழன்
@
12/25/2020
Ambikapathy Pola Naan Song lyrics in Tamil
அம்பிகாபதி போல நான் அம்பிகாபதி போல நான்
அம்பிகாபதி போல நான் அமராவதி போல நீ நீ நீ நீ
முப்பிறப்பிலே வந்த காதலே இப்பிறப்பிலே வந்ததேன்
முப்பிறப்பிலே வந்த காதலே இப்பிறப்பிலே வந்ததேன்
வண்ணக்கிளியே வடிவழகே உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை
வண்ணக்கிளியே வடிவழகே உன் பக்கம் நான்தான் மாப்பிள்ளை
பையனான நான் பைத்தியமானது உன்னை பார்த்ததும் தான்
இன்னும் என்னை வதைக்கணுமா
அம்பிகாபதி போல நான்
நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி மானடி நீயொரு வண்ண மானடி
நானடி தகுந்த மாப்பிள்ளை நானடி மானடி நீயொரு வண்ண மானடி
ஏனடி எனக்கென்ன குறைச்சல்
ஏனடி எனக்கென்ன குறைச்சல் அவன் பாடின பாட்டிலே எரைச்சல்
உன் ஆடைக்கும் அழகுக்கும் மேலைநாட்டு மாப்பிள்ளைதானடி பொருத்தம்
என் மொகறைக்கு என்னடி வருத்தம்
யோசனை இன்னும் என்ன யோசனை பூர்வ ஜென்ம வாசனை
சரிமநி நிஸரிஸ பதநிபப பமநிஸநிஸப
பூர்வ ஜென்ம வாசனை போகுமோ உன்னை விட்டு நேசனை
மீனைப் பார்த்தேன் கண்ணிலே தேனைப் பார்த்தேன் சொல்லிலே
மீனைப் பார்த்தேன் கண்ணிலே தேனைப் பார்த்தேன் சொல்லிலே
பெண் மானே பூந்தேனை பின்னாலே வந்தேனே
யோசனை நனை நனை யாா்ர இவன்
பீவர்
பீவர் காதல் பீவர் ஓவர் ரொம்ப ஓவர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர் ஓவராச்சு என் நேச்சர்
உன்னைப் பார்த்தா டெம்பரேச்சர் ஓவராச்சு என் நேச்சர்
கண்கள்தானே தர்மாமீட்டர் வச்சுப் பாரு தீர்ந்தது மேட்டர் பீவர்
இவ அம்மாதாண்டா டாக்டர் இவ டாக்டருக்கு டாட்டர்
இவ உனக்கல்லடா சொந்தம் இதில் உனக்கென்ன சம்பந்தம்
குண்டு மண்டு போடா நீ போடா போடா
Lyrics in English
Ambikapathy Pola Naan Ambikapathy Pola Naan
Ambikapathy Pola Naan Amaravathy Pola Nee Nee Nee Nee
Muppirapile Vantha Kadhale Ippirapile Vanthathen
Muppirapile Vantha Kadhale Ippirapile Vanthathen
Vannakiliye Vadivalake Un Pakka Naanthan Mappillai
Vannakiliye Vadivalake Un Pakka Naanthan Mappillai
Paiyanana Naan Paithiyamanathu Unnai Paarthathum Thaan
Innum Ennai Vathaikanuma
Ambikapathy Pola Naan
Naanadi Thaguntha Mappillai Naanadi Maanadi Neeyoru Vanna Maanadi
Naanadi Thaguntha Mappillai Naanadi Maanadi Neeyoru Vanna Maanadi
Yenadi Ennakenna Kuraichal
Yenadi Ennakenna Kuraichal Avan Paadina Paadile Eraichal
Un Aadaikum Azhagukum Melainaatu Mappillaithanadi Porutham
En Mogaraiku Ennadi Varutham
Yosanai Innum Enna Yosanai Boorva Jenma Vasanai
Sarimani Nisharisha pathanipapa pamanishashapa
Boorva Jenma Vasanai Pogumo Unnai Vittu Neshanai
Meenai Paarthen Kannile Thenai Paarthen Sollile
Meenai Paarthen Kannile Thenai Paarthen Sollile
Penn Maane Poonthene Pinnale Vanthene
Yosanai Nai Nai Yarra Ivam
Fever
Fever Kadhal Fever Over Romba Over
Unnai Paartha Temperature Overachu En Nature
Unnai Paartha Temperature Overachu En Nature
Kangalthane Tharmameter Vachupaaru Theernthathu Matter Fever
Iva Ammathanada Doctor Iva Doctorku Daughter
Iva Unakallada Sontham Idhil Unnakenna Sambantham
Kundu Mandu Poda Nee Poda Poda
Song Details |
|
---|---|
Movie Name | Kattila Thottila |
Director | Malliyam Rajagopal |
Stars | Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu |
Singers | Rajesh, Jayaraman |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1973 |
Subscribe to:
Posts
(
Atom
)