Thursday, February 18, 2021
Ullam Rendum Song lyrics in Tamil
By
தமிழன்
@
2/18/2021
Ullam Rendum Song lyrics in Tamil
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி
கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி

தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ
குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு
வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ

செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ
கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய்
Lyrics in English
Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo
Jilujilu jilujilu jilujilu jilujilu haei Raaraa raaraa raaraa raaraa raa
Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Penmai ennum thendral ondru Ennai thottu konjum inbam oo
Jilujilu jilujilu jilujilu jilujilu haei
Kaathirundhaal oru raajaathi Iru kangalil mai ezhudhi
Kandu kondaal ennai nenjil niruthi Aval kodiyil or azhagi

Thottu thottu kattu kadhai Ittu chollum pattu kangal oo
Kulukulu kulukulu kulukulu kulukulu haei Raaraa raaraa raaraa raaraa raa
Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Naettriravu nalla paal nilavu Endhan nenjinil or kanavu
Vandhaval yaar indha dhevadhaiyo Ival vaarthaigal thaen mazhaiyo

Sella kannam vellam endru Mella mella killa killa oo
Kilukilu kilukilu kilukilu kilukilu haei Raaraa raaraa raaraa raaraa raa
Ullam rendum ondrai ondru Minjum vannam odum vegam
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Jighujighu jighujighu Jighujighu jighujighu haei
Song Details |
|
---|---|
Movie Name | Sivagamiyin Selvan |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, Latha, A.V.M. Rajan, Cho |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***