Wednesday, January 13, 2021
Thangath Thoniyile Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/13/2021
Thangath Thoniyile Song lyrics in Tamil
KJY: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
PS: வண்ணப் பாவை கன்னித் தேனை
வண்ணப் பாவை கன்னித் தேனை
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ
தங்கத் தோணியிலே தவழும் பொண்ணழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
KJY: மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
PS: கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
KJY: மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
PS: இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ
KJY: தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
PS: நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
KJY: அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
PS: கிள்ளும் போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
கிள்ளும் போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
KJY: அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
PS: அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ
தங்கத் தோணியிலே தவழும் பொண்ணழகே
KJY: நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
Lyrics in English
KJY: Thanga thoniyilae Thavazhum pen azhagae
Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo
Thanga thoniyilae Thavazhum pen azhagae
Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo
PS: Vanna paavai Kanni thaenai
Vanna paavai Kanni thaenai
Kannam ennum kinnam thanthu Unna sonnaalo
Kannam ennum kinnam thanthu Unna sonnaalo
Thanga thoniyilae Thavazhum ponn azhagae
Naan kanavil vanthavalo Un manathil nindravalo
KJY: Minnal kolam kannil poda Yaar sonnatho
Minnal kolam kannil poda Yaar sonnatho
PS: Kolam podum neela kannil Yaar nindratho
Kolam podum neela kannil Yaar nindratho
KJY: Menmai konjam pennmai enna Paadal peraathatho
PS: Innum konjam solla cholla Kaadhal undaanatho
KJY: Thanga thoniyilae Thavazhum penn azhagae
PS: Naan kanavil vanthavalo Un manathil nindravalo
KJY: Alli poovai killi paarkka Naal ennavo
Alli poovai killi paarkka Naal ennavo
PS: Killum pothae kanni pogum Poo allavo
Killum pothae kanni pogum Poo allavo
KJY: Anjum kenjum aasai nenjam Naanam vidaathatho
PS: Acham vetkkam vittu ponaal Thaanae varaathatho
Thanga thoniyilae Thavazhum ponn azhagae
KJY: Nee kanavu kannigaiyo Illai kaadhal thevathaiyo
Song Details |
|
---|---|
Movie Name | Ulagam Sutrum Valiban |
Director | M.G. Ramachandran |
Stars | M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***