Wednesday, January 13, 2021
Sirithu Vazha Vendum Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/13/2021
Sirithu Vazha Vendum Song lyrics in Tamil
TMS: சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
Chorus: சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா

சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
TMS: சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

TMS: அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
Chorus: வணங்கும்
TMS: அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம் என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்
TMS: சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
TMS: முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
Chorus: சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
TMS: வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக் கூடம் நடக்கும்
Chorus: பள்ளிக் கூடம் நடக்கும்
TMS: காற்றில் ஏறி பயணம் செல்ல பாதை அங்கே இருக்கும்
Chorus: பாதை அங்கே இருக்கும்
TMS: எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை என்றே பாடிச் சிரிக்கும்
TMS: சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
Chorus: சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா
Lyrics in English
TMS: Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chorus: Chikku mangu Chikku mangu Chacha paappaa

Chikku mangu Chikku mangu Chacha paappaa

TMS: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Uzhaithu vaazha Vendum pirar uzhaipil Vaazhnthidadhae
Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
TMS: Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum
Yengae sollu
Chorus: Vanangum
TMS: Anbil vaazhum Idhayam thannai deivam Kandaal vanangum
Aasai illaa Manidhar thammai Thunbam engae nerungum
Ponnil inbam Pugazhil inbam endrae Nenjam mayangum
Poovai polae Sirikum unnai kandaal Unmai vilangum
TMS: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
TMS: Mullil roja Malarnthadhaalae Mulluku enna perumai
Sippikullae Piranthadhaalae Muthuku enna sirumai
Engae nanmai Irundha bodhum yetru Kollum ulagam
Angae vandhu Thazhuvi kondu Potrum nalla idhayam
Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Chorus: Chikku mangu Chikku mangu Chacha paappaa
TMS: Vaanil neendhum Nilavil naalai palli Koodam nadakum
Chorus: Palli koodam nadakum
TMS: Kaatril yeri payanam Sella paadhai angae irukum
Chorus: Paadhai angae irukum
TMS: Engum vaazhum Mazhalai selvam ondrai Serndhu padikum
Illai jaadhi madhamum Illai endrae paadi sirikum
TMS: Sirithu vaazha Vendum pirar sirika Vaazhnthidadhae
Chorus: Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Chikku mangu Chikku mangu Chacha paappaa
Song Details |
|
---|---|
Movie Name | Ulagam Sutrum Valiban |
Director | M.G. Ramachandran |
Stars | M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***