Tuesday, January 12, 2021

Pachaikili Muthucharam Song lyrics in Tamil

 Pachaikili Muthucharam Song lyrics in Tamil

TMS: பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ

PS: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ ஆஆஆ
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ

TMS: தத்தை போலத் தாவும் பாவை பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு
PS: வண்ணச்சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு
TMS: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
PS: நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ
TMS: பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ

PS: மெல்ல பேசும் கள்ள பார்வை ஜாதி பூவின் மென்மை
சொல்ல போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை
TMS: முள்ளில்லாத தாளை போல தோகை மேனி என்று
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு
PS: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
TMS: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ
PS: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ

TMS: பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன சொல்ல
PS: கை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாலும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று
TMS: பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
PS: கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவோ
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ
TMS: பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ
Both: ஹாஹாஹாஹா ஹோஹோஹோஹோ லலலலலலாலா

Lyrics in English

TMS: Pachai kili muthu Charam mullai kodi yaaro
Pachai kili muthu Charam mullai kodi yaaro
Paavai ennum theril varum Devan magal neeyo

PS: Ponnin niram pillai Manam vallal gunam yaaro Aaaaaa
Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Mannan ennum Theril varum devan magan neeyo
Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Mannan ennum Theril varum devan magan neeyo

TMS: Thathai polae Thaavum paavai Paatham nogum endru
Methai polae poovai thoovum Vaadai kaatrum undu
PS: Vanna cholai Vaanam boomi yaavum Inbam ingu
Indha kolam Naalum kaana naanum Neeyum pangu
TMS: Kannil aadum Maankani kaiyil aadumo
Kannil aadum Maankani kaiyil aadumo
PS: Naanae tharum Naalum varum Yenindha avasaramo
TMS: Pachai kili muthu Charam mullai kodi yaaro
Paavai ennum theril varum Devan magal neeyo

PS: Mella pesum Kalla paarvai jaathi Poovin menmai
Solla Pogum paadal noorum Jaadai kaatum penmai
TMS: Mullillatha thaalai Polae thogai meni endru
Allum pothu melum Keezhum aadum aasai undu
PS: Andha neram Nerilae sorgam thondrumo
Andha neram Nerilae sorgam thondrumo
TMS: Kaanathadhum kelaathadhum Kaadhalil vilangidumo
PS: Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Mannan ennum Theril varum devan magan neeyo

TMS: Pon pattaadai moodi Chellum thaen sittodu mella
Naan thottaadum velai thorum Bothai enna solla
PS: Kai thottaada Kaalam neram poga poga undu
Kan pattaalum kaadhal Vegam paathi paathi indru
TMS: Palli koodam Pogalaam pakkam odi vaa
Palli koodam Pogalaam pakkam odi vaa
PS: Koodam thannil Paadam perum Kaalangal suvaiyallavo
Ponnin niram pillai Manam vallal gunam yaaro
Mannan ennum Theril varum devan magan neeyo
TMS: Pachai kili muthu Charam mullai kodi yaaro
Paavai ennum theril varum Devan magal neeyo
Both: Ha ha ha ha Ho ho ho ho la la la la la laa laa

Song Details

Movie Name Ulagam Sutrum Valiban
Director M.G. Ramachandran
Stars M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***