Tuesday, January 12, 2021
Ulagam Sutrum Valibanodu Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/12/2021
Ulagam Sutrum Valibanodu Song lyrics in Tamil
TMS: ஓ மை டார்லிங் ஓ மை டார்லிங்
PS: ஓ மை ஸ்வீட்டி ஓ மை ஸ்வீட்டி
PS: உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
TMS: உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவளே
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவளே
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை தந்தவளே
PS: ஆஹஹாஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
TMS: நாடுகள் தோறும் நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே உன் பின்னே என் உள்ளம் வந்தது
நாடுகள் தோறும் நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே உன் பின்னே என் உள்ளம் வந்தது
மந்திரம்தானோ மாயம் என்பேனோ
என் கண்ணே உன் பெண்மை என் நெஞ்சை வென்றது
PS: பட்டுப் பூந்துகில் போலொரு வான்முகில் பனிமலை மேனியிலே
கட்டுப் போடுது கூடுது ஓடுது காதலன் பாணியிலே
TMS: ஓ மை டார்லிங் ஓ மை டார்லிங்
PS: ஓ மை ஸ்வீட்டி ஓ மை ஸ்வீட்டி
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
PS: தீஞ்சுவை வெல்லம் தேங்கிய கிண்ணம்
என் கன்னம் பொன் வண்ணம் உன் சின்னம் கொண்டது
மாதுளம் ஊஞ்சல் மன்னவன் ஆடும்
இந்நேரம் என் நெஞ்சம் நல் இன்பம் கண்டது
TMS: வெள்ளித் தேர் வரும் பாவனை போலொரு வஞ்சிக் கொடியாட
துள்ளும் வாலிபம் ஏங்குது இணையுது இளமையின் புகழ் பாட
PS: ஓ மை டார்லிங் ஓ மை டார்லிங்
TMS: ஓ மை ஸ்வீட்டி ஓ மை ஸ்வீட்டி
PS: உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
Lyrics in English
TMS: Oh my darling Oh my darling
PS: Oh my sweety Oh my sweety
PS: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan
Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan
TMS: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthavalae
Ulagam suttrum vaalibanodoru Payanam vanthavalae
Uravu paadalai paadavum aadavum Urimai thanthavalae
PS: Aaahhaaha Hahahaha hahahaha haa
Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan
TMS: Naadugal dhorum Naam sellum neram
Semponnae un pinnae En ullam vanthathu
Naadugal dhorum Naam sellum neram
Semponnae un pinnae En ullam vanthathu
Mandhiramdhaano Maayam enbeno
En kannae un penmai En nenjai vendrathu
PS: Pattu poondhugil Poloru vaanmugil Panimalai meniyilae
Kattu podudhu Koodudhu odudhu Kaadhalan paaniyilae
TMS: Oh my darling Oh my darling
PS: Oh my sweety Oh my sweety
Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan
PS: Theenjuvai vellam Thaengiya kinnam
En kannam pon vannam Un sinnam kondadhu
Maadhulam oonjal Mannavan aadum
Inneram en nenjam Nal inbam kandadhu
TMS: Velli thaer varum Bhaavanai poloru Vanji kodiyaada
Thullum vaalibam Yengudhu inaiyuthu Ilamaiyin pugazh paada
PS: Oh my darling Oh my darling
TMS: Oh my sweety Oh my sweety
PS: Ulagam suttrum vaalibanodoru Payanam vanthaval naan
Uravu paadalai paadavum aadavum Urimai kondaval naan
Song Details |
|
---|---|
Movie Name | Ulagam Sutrum Valiban |
Director | M.G. Ramachandran |
Stars | M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***