Tuesday, January 12, 2021

Nilavu Oru Pennagi Song lyrics in Tamil

 Nilavu Oru Pennagi Song lyrics in Tamil

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

பவளமென விரல் நகமும் பசும் தளிர் போல் வளைகரமும்
பவளமென விரல் நகமும் பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள்கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள்கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பகட்டில் வார்த்துவைத்த பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க
மடல்வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன்
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ

Lyrics in English

Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo

Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo
Neenthugindra kuzhalo
Maathulaiyin poo polae Malarugindra idhazho
Maan inamum meen inamum Mayangugindra vizhiyo
Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo

Puruvam oru villaga Paarvai oru kanaiyaaga
Puruvam oru villaga Paarvai oru kanaiyaaga
Paruvam oru thalamaaga Por thoduka piranthavalo
Kurunagaiyin vannathil Kuzhi vizhuntha kannathil
Kurunagaiyin vannathil Kuzhi vizhuntha kannathil
Thaen suvaiyai thaan kuzhaithu Kodupathellam ival thaano
Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo

Pavalamena viral Nagamum pasum thalir Pol valaikaramum
Pavalamena viral Nagamum pasum thalir Pol valaikaramum
Thaen kanigal iru Puramum thaangi Varum poonkodiyo
Aalkadalin sangaaga Neelkazhuthu amainthavalo
Aalkadalin sangaaga Neelkazhuthu amainthavalo
Yazhisaiyin oliyaaga vaaimozhi Thaan malarnthavalo
Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo

Senthazhalin oli Eduthu santhanathin Kulir koduthu
Ponpagatil vaarthu Vaitha pennudalai ennavenben
Madalvaazhai thudai Iruka macham ondru adhil iruka
Madalvaazhai thudai Iruka macham ondru adhil iruka
Padaithavanin thiramai ellam Muzhumai petra azhagi enben
Nilavu oru pennagi Ulavugindra azhago
Neeralaigal idam maari Neenthugindra kuzhalo

Song Details

Movie Name Ulagam Sutrum Valiban
Director M.G. Ramachandran
Stars M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***