Wednesday, January 13, 2021
Ulagam Ulagam Azhagu Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/13/2021
Ulagam Ulagam Azhagu Song lyrics in Tamil
TMS: உலகம் உலகம் உலகம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
SJ: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
TMS: காலமே ஓடிவா
SJ: காதலே தேடிவா
SJ: பூமி எங்கும் பூமேடை பொங்கி பாயும் நீரோடை
TMS: மேகம் போடும் மேலாடை மின்னல் வந்தால் பொன் ஆடை
SJ: மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
TMS: இள மாலையில் நான் அதை தர வேண்டும்
SJ: மாந்தளிர் மேனியில் மழை வேண்டும்
TMS: இள மாலையில் நான் அதை தர வேண்டும்
SJ: காலமே ஓடிவா
TMS: காதலே தேடிவா
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
SJ: பருவசிளைகலின் அரங்கம்
TMS: காலமே ஓடிவா
SJ: காதலே தேடிவா
SJ: சிவந்த கன்னம் தாருங்கள் சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
TMS: இதழ் இரண்டின் ஓரங்கள் பருக வேண்டும் சாரங்கள்
SJ: தேவதை விரித்தது மலர் மஞ்சம்
TMS: அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
SJ: தேவதை விரித்தது மலர் மஞ்சம்
TMS: அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்
SJ: காலமே ஓடிவா
TMS: காதலே தேடிவா
TMS: உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
SJ: பருவசிளைகலின் அரங்கம்
TMS: காலமே ஓடிவா
SJ: காதலே தேடிவா
SJ: இன்ப ஏக்கம் கொள்ளாமல் எந்த நெஞ்சும் இங்கில்லை
TMS: இந்த எண்ணம் இல்லாமல் எந்த நாடும் இன்றில்லை
SJ: உள்ள மட்டும் அள்ளிகொள்ளும் மனம் வேண்டும்
TMS: அது சொல்லும் வண்ணம் துள்ளிசெல்லும் உடல் வேண்டும்
SJ: காலமே ஓடிவா
TMS: காதலே தேடிவா
Both: உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா
உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடி வா காதலே தேடிவா
Lyrics in English
TMS: Ulagam ulagam ulagam
Ulagam azhagu kalaigalin surangam Paruvachilaigalin arangam
Kaalamae odivaa Kaadhalae thedivaa
SJ: Ulagam azhagu Kalaigalin surangam Paruvachilaigalin arangam
Kaalamae odivaa Kaadhalae thedivaa
TMS: Kaalamae odivaa
SJ: Kaadhalae thedivaa
SJ: Bhoomi engum poomedai Pongi paayum neerodai
TMS: Megam podum melaadai Minnal vanthaal pon aadai
SJ: Maandhalir meniyil Mazhai vendum
TMS: Ila maalayil naan adhai Thara vendum
SJ: Maandhalir meniyil Mazhai vendum
TMS: Ila maalayil naan adhai Thara vendum
SJ: Kaalamae odivaa
TMS: Kaadhalae thedivaa
Ulagam azhagu Kalaigalin surangam
SJ: Paruvachilaigalin arangam
TMS: Kaalamae odivaa
SJ: Kaadhalae thedivaa
SJ: Sivandha kannam thaarungal Sedhi konjam sollungal
TMS: Idhazh irandin orangal Paruga vendum saarangal
SJ: Devadhai virithadhu Malar manjam
TMS: Adhil thevaiyai Mudippadhu iru nenjam
SJ: Devadhai virithadhu Malar manjam
TMS: Adhil thevaiyai Mudippadhu iru nenjam
SJ: Kaalamae odivaa
TMS: Kaadhalae thedivaa
TMS: Ulagam azhagu Kalaigalin surangam
SJ: Paruvachilaigalin arangam
TMS: Kaalamae odivaa
SJ: Kaadhalae thedivaa
SJ: Inba yekkam kollaamal Entha nenjum ingillai
TMS: Intha yennam illaamal Entha naadum indrillai
SJ: Ullam mattum allikollum Manam vendum
TMS: Athu sollum vannam Thullichellum udal vendum
SJ: Kaalamae odivaa
TMS: Kaadhalae thedivaa
Both: Ulagam azhagu Kalaigalin surangam Paruvachilaigalin arangam
Kaalamae odivaa Kaadhalae thedivaa
Ulagam azhagu Kalaigalin surangam Paruvachilaigalin arangam
Kaalamae odivaa Kaadhalae thedivaa
Song Details |
|
---|---|
Movie Name | Ulagam Sutrum Valiban |
Director | M.G. Ramachandran |
Stars | M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh |
Singers | T.M. Soundararajan, S. Janaki |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***