Wednesday, January 13, 2021

Vetriyai Naalai Song lyrics in Tamil

 Vetriyai Naalai Song lyrics in Tamil

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
ஆஅஆஅ ஆஅஆஅ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி ஆஅஆ
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் ஒரு தேதி
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும்
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும்
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

Lyrics in English

Vettriyai naalai Sarithiram sollum
Ippadai thorkkin yeppadai vellum
Namathu vettriyai Naalai sarithiram sollum
Ippadai thorkkin yeppadai vellum

Needhikku ithu oru poraattam
Idhai nichaiyam ulagam paaraattum
Needhikku ithu oru poraattam Idhai nichaiyam ulagam paaraattum
Aah aah aah aah

Vallorgal surandum Pollaadha kodumai Illaamal maarum oru thedhi Aah aah aah aah
Vallorgal surandum pollaadha kodumai Illaamal maarum oru thedhi
Andru illaamai neengi Ellorum vaazha Innaattil malarum sama needhi
Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum
Nammai yeippavar kaiyil adhigaaram Irundhidum ennum kadhai maarum

Aattralum arivum Nanmaigal onga Iyarkai thandha parisaagum
Aattralum arivum nanmaigal onga Iyarkai thandha parisaagum
Idhil naattinai keduthu Nanmaiyai azhikka Ninaithaal yevarukkum azhivaagum
Nalladhai valarppathu arivaattral Alladhai ninaippathu azhivaattral

Namathu vettriyai Naalai sarithiram sollum
Ippadai thorkkin yeppadai vellum
Namathu vettriyai Naalai sarithiram sollum
Ippadai thorkkin yeppadai vellum

Song Details

Movie Name Ulagam Sutrum Valiban
Director M.G. Ramachandran
Stars M.G. Ramachandran, Chandrakala, Manjula, Latha, Nagesh
Singers Seerkazhi Govindarajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***