Thursday, January 14, 2021
Kankalli Aayiram Sweet Dream Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/14/2021
Kankalli Aayiram Sweet Dream Song lyrics in Tamil
TMS: கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்
கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்
JJ: நான் தான் உந்தன் ட்ரீம் கேர்ள் பேசிடிவா லவ் இஸ் கேம்
நான் தான் உந்தன் ட்ரீம் கேர்ள் பேசிடிவா லவ் இஸ் கேம்
TMS: கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம் கன்னம் இரண்டும் ஐஸ் கிரீம்
TMS: ப்ளு ஸ்கை உனது விழி நீலம் வரையும் ஒரு கோலம் தெரியும் பல ஜாலம்
JJ: டீன் ஏஜ் காதல் ஒருவித மயக்கம்
காவல் கடந்ததும் பிறக்கும் கன்னி மனமது ரசிக்கும்
TMS: ப்ளு ஸ்கை உனது விழி நீலம் வரையும் ஒரு கோலம் தெரியும் பல ஜாலம்
JJ: டீன் ஏஜ் காதல் ஒருவித மயக்கம் காவல் கடந்ததும் பிறக்கும்
கன்னி மனமது ரசிக்கும் காலம் முழுவதும் ஐ வில் லவ் யூ
TMS: ரூப்புக்கு ராணி புல் புல் ஒ கையா மேரா தில் தில்
ரூப்புக்கு ராணி புல் புல் ஒ கையா மேரா தில் தில்
மொஹபத் பாயல் ஜல் ஜல் ஓஹோஹோ பகுத் குஷி அச்சா தில்தில்
JJ: சுக்கிரியா
TMS: மொஹபத் பாயல் ஜல் ஜல் ஓஹோஹோ பகுத் குஷி அச்சா தில்தில்
JJ: ஆவ் மேரி தில் கி ராஜா அசரத் கி ஜல்சா ராஜா
ஆவ் மேரி தில் கி ராஜா அசரத் கி ஜல்சா ராஜா
ப்யார் கி மந்திர் பூச்னா தேக்கோ ஜி தேக்கோ தமாஷா
TMS: ஹரே மேரி ஜான்
JJ: ப்யார் கி மந்திர் பூச்னா தேக்கோ ஜி தேக்கோ தமாஷா
TMS: தண்ணி குடம் எடுத்து தனி வழியே போற குட்டி
தண்ணி குடம் எடுத்து தனி வழியே போற குட்டி
தண்ணி குடத்துக்குள்ளே தளும்புதடி என் மனசு பாரு
உன் தளுக்கும் குலுக்கும் மினுக்கும் இனிக்கும் ஜோரு
JJ: மம்முட்டி தோள்ல வச்சி மடத் திறக்க போற மச்சான்
மம்முட்டி தோள்ல வச்சி மடத் திறக்க போற மச்சான்
மடைய தொறந்து விடு மஞ்ச பசு நீராடட்டும் மாமா
என் பிஞ்சு மனசு வஞ்சம் பண்ணலாமா
என் பிஞ்சு மனசு வஞ்சம் பண்ணலாமா
TMS: பச்சரிசி பல்லுக்காரி பாவாசம் போல் சொல்லுக்காரி
பச்சரிசி பல்லுக்காரி பாவாசம் போல் சொல்லுக்காரி
கச்சுமணி ரவிக்ககாரி காரியத்தில் கைக்காரி அடிவாடி
நீ கத்துக்கலாம் சங்கதி பலகோடி
JJ: மாம்பூ பூத்திருக்கு
மாம்பூ பூத்திருக்கு மாதுளங்கா வெடிச்சிருக்கு
மாம்பூ பூத்திருக்கு மாதுளங்கா வெடிச்சிருக்கு
பாம்பு புத்துப் போல சாமியாட்டம் வளர்ந்திருக்கு மாமா
நீ மகுடி ஊத தகிடி பண்ணலாமா
நீ மகுடி ஊத தகிடி பண்ணலாமா
TMS: அடி தாலேலே தந்தானனே குட்டி தாலே தாலே தந்தானனே
JJ: அட தாலே தந்தானனே மச்சான் தாலே தாலே தந்தானனே
Lyrics in English
TMS: Kankalli Aayiram Sweet Dream Kannam Irandum Ice Cream
Kankalli Aayiram Sweet Dream Kannam Irandum Ice Cream
JJ: Naan Unthan Dream Girl Pesidava Love is Game
Naan Unthan Dream Girl Pesidava Love is Game
TMS: Kankalli Aayiram Sweet Dream Kannam Irandum Ice Cream
TMS: Blue Sky Unathu Vizhi Neelam Varaiyum Oru Kolam Theriyum Pala Jalam
JJ: Teen Age Kadhal Oruvidha Mayakam
Kaval Kadanthum Pirakum Kanni Manamathu Rasikum
TMS: Blue Sky Unathu Vizhi Neelam Varaiyum Oru Kolam Theriyum Pala Jalam
JJ: een Age Kadhal Oruvidha Mayakam Kaval Kadanthum Pirakum
Kanni Manamathu Rasikum Kalam Muzhuthum I Will Love You
TMS: Roobuku Rani Pul Pul O Kaiya Mera Thil Thil
Roobuku Rani Pul Pul O Kaiya Mera Thil Thil
Mohabat Payal Jal Jal Oho Oho Paguth Kushi Acha Thilthil
JJ: Sukriya
TMS: Mohabat Payal Jal Jal Oho Oho Paguth Kushi Acha Thilthil
JJ: Aav Meri Thil Ki Raja Asarath Jalsa Raja
Aav Meri Thil Ki Raja Asarath Jalsa Raja
Piyar Ki Manthir Poojna Theaka Ji Theaka Thamasha
TMS: Hare Meri John
JJ: Piyar Ki Manthir Poojna Theaka Ji Theaka Thamasha
TMS: Thanni Kudam Eduthu Thani Vazhiye Pora Kutti
Thanni Kudam Eduthu Thani Vazhiye Pora Kutti
Thanni Kudathukulle Thalumthadi En Manasu Paaru
Un Thaluku Kulukum Minukum Inikum Joru
JJ: Mammutti Thola Vachi Mada Thiraka Pora Machan
Mammutti Thola Vachi Mada Thiraka Pora Machan
Madaiya Thoranthu Vidu Manja Pasu Neeratadum Mama
En Pinju Manasu Vanjam Pannalama
En Pinju Manasu Vanjam Pannalama
TMS: Pacharisi Pallukari Paavasam Pol Sollukari
Pacharisi Pallukari Paavasam Pol Sollukari
Kachumani Ravikakari Kaariyathil Kaikaari Adivaadi
Nee Kathukalam Sangathi Palakodi
JJ: Mambala Poothiruku
Mambala Poothiruku Maathulanga Vedichiruku
Mambala Poothiruku Maathulanga Vedichiruku
Pambu Puthu Pola Samiyattam Valarnthiruku Mama
Nee Magudi Ootha Thagidi Pannalama
Nee Magudi Ootha Thagidi Pannalama
TMS: Adi Thaalele Thanthanane Kutti Thaale Thaale Thanthanane
JJ: Ada Thaale Thanthanane Machan Thaale Thaale Thanthanane
Song Details |
|
---|---|
Movie Name | Vandhaale Magarasi |
Director | K.S. Gopalakrishnan |
Stars | Jaishankar, Jayalalithaa, Cho, M.N. Rajam, Pushpalatha |
Singers | T.M. Soundarajan, J. Jayalalitha |
Lyricist | Vaali |
Musician | Sankar Ganesh |
Year | 1973 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***