Thursday, January 14, 2021

Ada Thatti Ketka Song lyrics in Tamil

 Ada Thatti Ketka Song lyrics in Tamil

Both: துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை
Both: துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை

PS: அட தட்டிக் கேட்க ஒரு ஆளில்லாம ரொம்ப கெட்டு போச்சு நாடு
SG: அவர் குட்ட குட்ட நாம் குனிந்த காலம் இனி இல்லை என்று பாடு
Both: பயம் இல்லை என்று பாடு
துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை

PS: குடிசையில் வாழ்கின்ற குப்பனும் சுப்பனும் குடியரசாட்சியில் மன்னர்
இந்த குடியரசாட்சியில் மன்னர்
SG: அந்த மன்னர் பாதியில் பட்டினி கிடக்கையில் மற்றவருக்கேதப்பா டின்னர்
PS: பொறந்த நாளைக்கு போஸ்டர் ஓட்டுற பெரிய மனிதர்கள் யாரும்
அதை ஒட்டுறானே அந்த தொண்டன் வயிறுதான் ஒட்டிக் கிடப்பதை பாரும்
Both: துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை

SG: குமரி தொட்டு வட இமயம் மட்டும் ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
தென் குமரி தொட்டு வட இமயம் மட்டும் ஒரு தேசம் என்று நீ கூறடா
ஒரே தேசம் என்று நீ கூறடா
PS: கிழக்கு மேற்கென்றும் தெற்கு வடக்கென்றும் பிரித்து சொல்வது யாரடா
நாட்டை பிரிக்க சொல்வது எவனடா
SG: துண்டு போடுவது தோளுக்கழகு தான் நாட்டுக்கழகல்ல தம்பி
துண்டு போடுவது தோளுக்கழகு தான் நாட்டுக்கழகல்ல தம்பி
எதிர்காலம் இருக்கு உனை நம்பி
Both: துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை

PS: உன் தலைவன் என்று நீ மாலை போடும் முன் அவர் தகுதி என்ன பாரு
அவர் தகுதி என்ன பாரு
அவர் செய்ததென்ன அவர் சேர்த்ததென்ன
அவர் செய்ததென்ன அவர் சேர்த்ததென்ன தினம் பத்து பேரைக் கேளு
படிச்ச பத்து பேரைக் கேளு
SG: பொருள் நாடாராக புகழ் நாடாராக
பொருள் நாடாராக புகழ் நாடாராக உள்ள மனிதர் யாரு கேளு
அவர் உதவி தான் நமக்கு பதவியாகுமென ஓங்கி பாட்டு பாடு
குரல் ஓங்கி பாட்டு பாடு
Both: துணிவே துணை துணிவே துணை
Chorus: துணிவே துணை துணிவே துணை

Lyrics in English

Both: Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai
Both: Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai

PS: Ada Thatti Ketka Oru Aalilamal Romba Kettu Pochu Naadu
SG: Avar Kutta Kutta Naam Kunintha Kalam Ini Illai Endru Paadu
Both: Payam Illai Endru Paadu
Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai

PS: Kudisaiyil Vazhkintra Kuppanum Suppanum Kudiyarasatchiyil Mannar
Intha Kudiyarasatchiyil Mannar
SG: Antha Mannar Paathiyil Pattini Kidakaiyil Mattravarukethappa Dinner
PS: Porantha Naalaiku Poster Ottura Periya Manithargal Yarum
Athai Otturane Antha Thontan Vayiruthan Otti Kidapathai Paarum
Both: Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai

SG: Kumari Thottu Vada Imayam Mattum Oru Desam Endru Nee Korada
Oru Desam Endru Nee Korada
Then Kumari Thottu Vada Imayam Mattum Oru Desam Endru Nee Korada
Oru Desam Endru Nee Korada
PS: Kizhaku Merkendrum Therku Vadakendrum Pirithu Solvathu Yarada
Naadai Pirika Sollavathu Evanada
SG: Thundu Poduvathu Thozhukazahu naatukalalla Thambi
Thundu Poduvathu Thozhukazahu naatukalalla Thambi
Ethirkalam Iruku Unai Nambi
Both: Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai

PS: Un Thalaivan Endru Nee Malai Podum Mun Avar Thaguthi Enna Paaru
Avar Thaguthi Enna Paaru
Avar Seithathenna Avar Serthathenna
Avar Seithathenna Avar Serthathenna Thinam Pathu Perai Kealu
Padicha Pathu Perai Kealu
SG: Porul Nadaraaga Puzhal Nadaraaga
Porul Nadaraaga Puzhal Nadaraaga Ulla Manithar Yaru Kealu
Avar Uthavi Than Namaku Pathaviyagumenu Ongi Paattu Paadu
Kural Ongi Paattu Paadu
Both: Thunive Thunai Thunive Thunai
Chorus: Thunive Thunai Thunive Thunai

Song Details

Movie Name Vandhaale Magarasi
Director K.S. Gopalakrishnan
Stars Jaishankar, Jayalalithaa, Cho, M.N. Rajam, Pushpalatha
Singers Seerkazhi Govindarajan, P. Susheela
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***