Thursday, January 14, 2021

Yethanayo Pei Irukku Song lyrics in Tamil

 Yethanayo Pei Irukku Song lyrics in Tamil

எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே
செத்தவங்க பேயாக மாறுவாங்கடா அடேய்
தூக்குல தொங்குவான் ஆமாம் வெஷத்த சாப்பிடுவான்
அளவுக்கு மேலே தூக்க மாத்திரைய முழுங்குவாண்டா
இப்படி செத்தவங்க பேயாக மாறுவாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா
நேர்மையற்றவங்க பேயாட்டம் போடுறாங்கடா
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே

பணக்கார பேய்கள் பொல்லாதடா உன் பம்பை அடிக்கெல்லாம் செல்லாதடா
சில பதவி பிசாசுகளும் இருக்குதடா தனக்கு உதவி செய்தவனையும் ஒதைக்குதடா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா அடேங்கப்பா
சாதியென்னும் பேய் பிடித்து ஆட்டுதடா அது தேகம் என்னும் நெருப்பை மூட்டுதடா
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே

விலைவாசி பேய்கள் ஏறுதடா அரிசி வெல ஆனை வெல பருப்பு வெல குதுர வெல
நல்லெண்ண அது இல்லன்ன கடலெண்ண கண்ணுல படலன்ன
விலைவாசி பேய்கள் ஏறுதடா அது வெஷம் போல நாட்டில் மாறுதடா
சுயவிளம்பர பேய் எங்கும் நிறைஞ்சிருக்கு அது வீதி சுவரெல்லாம் மலிஞ்சிருக்கு
குடிகார பேய்கள் குதிக்குதடா அது குண்டாந்தடியக் கண்டு சிரிக்குதடா
அதிகார பேய்கள் இருக்குதடா அது சதிகார கும்பல வளர்க்குதடா
எத்தனையோ பேய் இருக்கு நாட்டுக்குள்ளே நீ என்னையாடா வெரட்ட வந்தே வீட்டுக்குள்ளே

ஊழலென்னும் பேய் ஒண்ணு இருக்குதடா அது ஒய்யாரமா காரில் பறக்குதடா
லஞ்சம் என்னும் பேய் ஒண்ணு வதைக்குதடா அது லட்சியத்தை லட்சத்திலே புதைக்குதடா
ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
ஒண்ட வந்த பேய்கள் ரெண்டு இருக்கு அதை ஓட்டி விட்டு அப்புறமா என்னை அடக்கு
அய்யோ அம்மா அய்யோ அம்மா

Lyrics in English

Yethanayo Pei Irukku Naatukulle Nee Ennaiyada Verata Vanthe Veetukulle
Yethanayo Pei Irukku Naatukulle Nee Ennaiyada Verata Vanthe Veetukulle
Sethavanga Peiyaga Maaruvangada Adai
Thukkula Thonguvaan Amam Veshatha Sapuduvan
Alavuku Mele Thooka Mathirai Muzhunguvanda
Ippadi Sethavanga Peiyaga Maruvangada
Nermaiyattravanga Peiyattam Poturangada
Nermaiyattravanga Peiyattam Poturangada
Yethanayo Pei Irukku Naatukulle Nee Ennaiyada Verata Vanthe Veetukulle

Panakaara Peigal Pollathada Un Bambai Adikellam Sellathada
Sila Pathavi Pisasugalum Irukuthada Thanaku Udhavi Seithavanaiyum Othaikuthada
Sathiyennum Pei Pidithu Aattuthada Adeikappa
Sathiyennum Pei Pidithu Aattuthada Athu Thegam Ennum Nerupai Mootuthada
Yethanayo Pei Irukku Naatukulle Nee Ennaiyada Verata Vanthe Veetukulle

Vilaivasi Peigal Yeruthada Arisi Vela Anai Vela Parupu Vela Kuthura Vela
Nallenna Athu Illenna Kadalenna Kannula Padalenna
Vilaivasai Peigal Yeruthada Athu Veshan Pola Naatil Maaruthada
Suyavilambaram Pei Engum Nirainjiruku Athu Veethi Suvarellam Malinjiruku
Kudikaara Peigal Kuthikuthada Adhu Kudanthadiya Kandu Sirikuthada
Athikara Peigal Irukuthada Adhu Sathikara Kumbala Valarkuthada
Yethanayo Pei Irukku Naatukulle Nee Ennaiyada Verata Vanthe Veetukulle

Olalennum Pei Onnu Irukuthada Adhu Oeiyarama Kaarail Parakuthada
Lanjam Ennum Pei Onnu Vathaikuthada Adhu Latchiyathai Latchathile Puthaikuthada
Onta Vatha Peigal Rendu Iruku Adhai Ooti Vittu Appurama Ennai Adaku
Onta Vatha Peigal Rendu Iruku Adhai Ooti Vittu Appurama Ennai Adaku
Ayyo Amma Ayyo Amma

Song Details

Movie Name Vandhaale Magarasi
Director K.S. Gopalakrishnan
Stars Jaishankar, Jayalalithaa, Cho, M.N. Rajam, Pushpalatha
Singers L.R. Eswari
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***