Wednesday, November 17, 2021
Oruvar Meethu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/17/2021
Oruvar Meethu Song Lyrics in Tamil
TMS: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
PS: ஆடலாம் பாடலாம்
TMS: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
PS: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்
TMS: சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள்
ஆஆ சொட்டு தேனை போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டு பூவை போல் பார்க்கும் பார்வைகள்
சொர்கம் தேடி செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
PS: சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
ஆஆ சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்
தங்க பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்தி கொள்ளுங்கள்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம்
TMS: கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்
ஆஆ கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்
PS: மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு
TMS: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
PS: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம் பாடலாம் பாடலாம்
Lyrics in English
TMS: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
PS: Aadalam paadalam
TMS: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
Oruvar Meedhu Oruvar Saaindhu Odam Polae Aadalam Aadalam
PS: Oruvar solla Oruvar ketu
Oruvar solla Oruvar ketu Paadal nooru Paadalam paadalam
Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam
TMS: Sottu thenai Pol sollum vaarthaigal
Pattu poovai pol Paarkum paarvaigal
Aaa sottu thenai Pol sollum vaarthaigal
Pattu poovai pol Paarkum paarvaigal
Sorgam thedi Sellatum aasai ennangal
Angellam pongatum Kaadhal vellangal
Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
PS: Solli thaarungal Palli paadangal
Innum Ennenna mannan leelaigal
Aaa solli thaarungal Palli paadangal
Innum Ennenna mannan leelaigal
Thanga paavai Angangal ungal sondhangal
Thathai pol methai mel Yendhi kollungal
Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam
Oruvar solla Oruvar ketu paadal nooru Paadalam paadalam
TMS: Kattu kaavalgal Vitu sellatum
Kanni Pen ennai pinni kollatum
Aaa kattu kaavalgal Vitu sellatum
Kanni Pen ennai pinni kollatum
PS: Maiyal paadhi Ennodu meedham unnodu
Manjathil konjathaan Bodhai kondaadu
TMS: Oruvar meedhu Oruvar saaindhu odam Polae aadalam aadalam
PS: Oruvar solla Oruvar ketu
Oruvar solla Oruvar ketu Paadal nooru paadalam Paadalam paadalam
Song Details |
|
---|---|
Movie Name | Ninaithadhai Mudippavan |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Manjula, Latha, Sharada |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***