Wednesday, November 17, 2021

Kollaiyittavan Neethan Song Lyrics in Tamil

Kollaiyittavan Neethan Song Lyrics in Tamil

PS: கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
நீ ஆணை இட்டு சொல்

PS: கொள்ளை இட்டவன் நீதான்
VJ: என் உள்ளத்தை
PS: கொட்டி வைத்தவன் நீதான்
VJ: நல் இன்பத்தை
PS: கன்னம் இட்டவன் நீதான்
VJ: என் கன்னத்தில் கண்டு கொண்டவள் நான்தான்
உன் எண்ணத்தை
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

PS: கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும் காட்டும் பாவனை என்ன
கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும் காட்டும் பாவனை என்ன
கள்வன் என்பதை கண்கள் சொன்னபின் போடும் வேஷமும் என்ன
VJ: பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும்
பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும்
இயேசு தன்னையோ கள்வன் என்றுதான் சொல்லி வைத்தனர் அன்று
ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ உண்மை சொல்வது இன்று
PS: கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

PS: உண்மை என்பது என்றும் ஊமையாய் வாழ்ந்திருப்பதும் இல்லை
உண்மை என்பது என்றும் ஊமையாய் வாழ்ந்திருப்பதும் இல்லை
ஊழல் மன்னரை சட்டம் என்றுமே விட்டு வைத்ததும் இல்லை
VJ: உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே
உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே
குற்றவாளியே இன்று நாட்டிலே சட்டம் செய்திடும்போது
சட்டம் என்பது குற்றவாளியை கண்டு கொள்வதும் ஏது
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

PS: கைது செய்யவும் காவல் வைக்கவும் இன்று வந்தது நேரம்
VJ: என்று எண்ணியே வந்தவர் கதை என்ன ஆனதோ பாவம்
PS: நாளை யாவையும் மாறும்
VJ: நல்லதோர் பதில் கூறும்
PS: அந்த நாடகம் இந்த மேடையில் ஆட வந்தது போதும்
Both: எந்த நாளிலும் எங்கள் மன்னவன் கொள்கை அல்லவோ வாழும்
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

Lyrics in English

PS: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan
Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan
Kannam ittavan nee thaan Illai endru enadhu thaai mael aanaiyittu chol
Nee aanaiyittu chol

PS: Kollai ittavan nee thaan
VJ: En ullathai
PS: Kotti vaithavan nee thaan
VJ: Nal inbathai
PS: Kannam ittavan nee thaan
VJ: En kannathil kandu kondaval Naan thaan un ennathai
Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

PS: Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna
Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna
Kalvan enbadhai kangal sonna pin Podum vaeshamum enna
VJ: Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum
Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum
Yaesu thannaiyor kalvan endru thaan Solli vaithanar andru
Yaettri vaithadhor siluvaiyallavo Unmai solvadhae indru
PS: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

PS: Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai
Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai
Oozhal mannarai sattam endrumae Vittu vaippadhum illai
VJ: Unmai enbadhu ingae Oozhal enbadhu angae
Unmai enbadhu ingae Oozhal enbadhu angae
Kuttravaaliyae indru naattilae Sattam seidhidum podhu
Sattam enbadhu kuttravaaliya Kandu kolvadhum yaedhu
Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

PS: Kaidhu seiyavum kaaval vaikkavum Indru vandhadhu naeram
VJ: Endru enniyae vandhavar kadhai Enna aanadho paavam
PS: Naalai yaavaiyum maarum
VJ: Nalladhor badhil koorum
PS: Andha naadagam indha maedaiyil Aada vandhadhu podhum
Both: Endha naalilum engal mannavan Kolgai allavo vaazhum
Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

Song Details

Movie Name Ninaithadhai Mudippavan
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Manjula, Latha, Sharada
Singers P. Susheela, Vani Jairam
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***