Wednesday, November 17, 2021

Thaane Thaane Thanthanathana Song Lyrics in Tamil

Thaane Thaane Thanthanathana Song Lyrics in Tamil

தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
அது தாளம் போடும் நினைவென்ன
இடை பாவம் காட்டும் நிலையென்ன
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா

ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா
ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா
நடிக்கும் கண்ணோடு படிப்பார் இல்லாமல் இனிமை உண்டாகுமா
இன்று நாட்டிய கோலம் காட்டிய மேனி மேடைக்கு வரலாமா
அதை நான் மட்டும் பார்த்து மான் குட்டி போலே மடியில் விழலாமா
ஆஹஹா ஓஹோஹோ லாலலா லாலலா
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா

கவிதை கண்ணோடு பருவம் முழுதும் கண்டால் என்னாகுமோ
கனிகள் கொண்டாடும் உடலில் முன்னாலே உலகம் என்னாகுமோ
இந்த தோட்டத்தில் நானும் பூ பறிக்காமல் தனியே விடலாமோ
இன்னும் சோதனை வேண்டாம் வேலியை தாண்ட சம்மதம் தரலாமோ
ஆஹஹா ஓஹோஹோ லாலலா லாலலா
தான்னே தான்னே தன்னான தானா
தானே உன் மேனி தள்ளாடலாமா



Lyrics in English

Thaannae thaannae thannaana thaanaa
Thaanae un maeni thallaadalaamaa
Thaannae thaannae thannaana thaanaa
Thaanae un maeni thallaadalaamaa
Adhu thaalam podum ninaivenna
Idai baavam kaattum nilaiyenna
Adhu thaalam podum ninaivenna
Idai baavam kaattum nilaiyenna
Thaannae thaannae thannaana thaanaa
Thaanae un maeni thallaadalaamaa

Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa
Rasigan illaadha azhagum kalaiyum Perumai kollaadhammaa
Nadikkum kannodu padippaar illaamal Inimai undaagumaa
Indru naattiya kolam kaattiya maeni Maedaikku varalaamaa
Adhai naam mattum paarthu Maan kutti polae madiyil vizhalaamaa
Aahahaa ohoho laalalaa laalalaa
Thaannae thaannae thannaana thaanaa
Thaanae un maeni thallaadalaamaa

Kavidhai kannodu paruvam muzhuvadhum Kandaal ennaagumo
Kanigal kondaadum udalil munnaalae Ulagam ennaagumo
Indha thottathil naanum poo parikkaamal Thaniyae vidalaamo
Innum sodhanai vaendaam Vaeliyai thaanda sammadham tharalaamo
Aahahaa ohoho laalalaa laalalaa
Thaannae thaannae thannaana thaanaa
Thaanae un maeni thallaadalaamaa

Song Details

Movie Name Ninaithadhai Mudippavan
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Manjula, Latha, Sharada
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***