Friday, November 12, 2021

Muthu Charame Mullai Malare Song Lyrics in Tamil

Muthu Charame Mullai Malare Song Lyrics in Tamil

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே
முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே
என் பிள்ளைத் தமிழே லாலாலலா லலால்லா

சின்ன சின்ன குழந்தை உள்ளம் சேர்ந்து வாழும் உலகம்
அன்பு என்னும் சரித்திரத்தின் ஆரம்பமாய் திகழும்
உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே
உன்னைப் போல் குழந்தையாக நானும் இருந்தேன் கண்ணே
உன்னை பெற்ற அன்னையாக மாறிவிட்டேன் கண்ணே

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே
என் பிள்ளைத் தமிழே

கொஞ்சி கொஞ்சி பேசுகையில் கொடி மலரோ சிரிக்கும்
தத்தி தத்தி நடக்கையிலே தமிழ் நடை போல் இருக்கும்
ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில்
ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில்
ஐயிரண்டு திங்கள் வரையில் தாய் வயிறு தொட்டில்

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே
என் பிள்ளைத் தமிழே

அள்ளி அள்ளி அணைத்திடவே துள்ளுதுதடா உள்ளம்
உன்னை எண்ணி பாடுகையில் ஊறுதடா இன்பம்
காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆகவேண்டும்
காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆகவேண்டும்
நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்
நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்

முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே
என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே
என் பிள்ளைத் தமிழே

Lyrics in English

Muthu saramae mullai malarae Thanga similae
Muthu saramae mullai malarae Thanga similae
En sothu sugamae sondha uravae Pillai thamizhae
En pillai thamizhae Lalalala Lalalalaa

Chinna chinna kuzhandhai ullam Serndhu vaazhum ulagam
Anbu ennum sarithirathin Aarambamaai thigalum
Unnai pol kuzhandhaiyaaga Naanirundhen kannae
Unnai pol kuzhandhaiyaaga Naanum irundhen kannae
Unnai pettra anniyaaga Maarivitten kannae

Muthu saramae mullai malarae Thanga similae
En sothu sugamae sondha uravae Pillai thamizhae
En pillai thamizhae

Konji konji pesugaiyil Kodi malarooo sirikkum
Thathi thathi nadakkaiyilae Thamizh nadai pol irukkum
Aasaigalai pesa veikkum Anbu manam kattil
Aasaigalai pesa veikkum Anbu manam kattil
Aiirandu thingal varaiyil Thaai vayiru thottil

Muthu saramae mullai malarae Thanga similae
En sothu sugamae sondha uravae Pillai thamizhae
En pillai thamizhae

Alli alli anaithidavae Thulludhadaa ullam
Unnai enni paadugaiyilae Ooruthada inbam
Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum
Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum
Naalai indru annavai pol Thalaivanaaga vendum
Naalai indru annavai pol Thalaivanaaga vendum

Muthu saramae mullai malarae Thanga similae
En sothu sugamae sondha uravae Pillai thamizhae
En pillai thamizhae

Song Details

Movie Name Nambikkai Natchathiram
Director Thirumalai Mahalingam
Stars M.K. Muthu, Srividya
Singers P. Susheela
Lyricist Poovai Senguttuvan
Musician Lakshmi Narayanan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***