Friday, November 12, 2021
Poomazhai Thoovi Vasanthangal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/12/2021
Poomazhai Thoovi Vasanthangal Song Lyrics in Tamil
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது
கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமா
கச்சோி மேளங்கள் வேடிக்கை வானங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமா
உன்னை கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமா
தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
வென்சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒரு நாளும்
என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் விதமல்லவா
நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே
என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது
Lyrics in English
Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu
Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu
Mangala kungumam sirikindradhu
Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu
Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu
Mangala kungumam sirikindradhu
Katcheri melangal Vedikai vaanangal Oorengum kondatamaa
Katcheri melangal Vedikai vaanangal Oorengum kondatamaa
Unnai kandorgal Kan pattu pogindra Ezhilodu singaara therottamaa
Thozhi athaanai Paar endru unnai killa
Mugam naanathil Senthoora niram kolla
Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu
Ven sangu Kazhuthodu pon Maalai asainthaada Naan kanda porul kooravaa
En annavai Orunaalum aaaa
En annavai oru Naalum en ullam Maravaathu endradum vidhamallavaa
Nee vaazhgindra Naal ellam thirunaalae
Yena unnai konda Manavaalan thinam paada
Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu
Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu
Mangala kungumam sirikindradhu
Song Details |
|
---|---|
Movie Name | Ninaithadhai Mudippavan |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Manjula, Latha, Sharada |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***