Thursday, September 16, 2021

Yaarukku Yaar Sontham Song Lyrics in Tamil

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ஆ ஆ ஆ
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா

குளிர் கொண்ட மேகம் தானோ மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்

மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி
மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ஆ ஆ ஆ
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா

கல்யாணம் மேளம் கேட்கும் நாள் எந்த நாளோ
கச்சேரி இராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ
கல்யாணம் மேளம் கேட்கும் நாள் எந்த நாளோ
கச்சேரி இராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ
முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ

அலைப்பாயும் உள்ளம் அணைத் தாண்டிச் செல்லும்
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ஆ ஆ ஆ
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா ஆ ஆ ஆ
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா

Lyrics in English

Yaarukku yaar sondham Naan sollavaa aaa aa aa
Enakendrum neeyae sondham Maalai soodavaa

Kulir konda megam dhaano Malar konda koondhal
Kadal konda neelam dhaano Sudar konda kangal

Madal konda vaazhai thaano Manam konda maeni

Thazhuvaadha podhu Urakkangal yedhu
Yaarukku yaar sondham Naan sollavaa aaa aa aa
Enakendrum neeyae sondham Maalai soodavaa

Kalyanam melam ketkum Naalendha naaloo
Kutcheri raagam padum Pozhudhena pozhudhoo

Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo

Alai paayum ullam Anai thaandi sellum
Yaarukku yaar sondham Naan sollavaa aaa aa aa
Enakendrum neeyae sondham Maalai soodavaa
Yaarukku yaar sondham Naan sollavaa aaa aa aa
Enakendrum neeyae sondham Maalai soodavaa

Song Details

Movie Name Maalai Sooda Vaa
Director C.V. Rajendran
Stars Kamal Haasan, Kumari Manjula, Major Sundarrajan
Singers K.J. Yesudass
Lyricist Vaali
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***