Saturday, September 18, 2021
Kaavalukku Velundu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/18/2021
Kaavalukku Velundu Song Lyrics in Tamil
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா
நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும் உன்முகம் கண்டேனடா
உன்முகம் கண்டேனடா எங்கும் சண்முகம் நின்றானடா
ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம் ஒருகணம் சொன்னேனடா
அங்கே சரவணன் வந்தானடா
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா நீயிருக்கும் இடம் தானடா
தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
ஒருமகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே
ஒருமகள் அழகிய திருமகள் வள்ளி வந்தாளே
குறமகள் வருவதில் முதல் மகள் கோபம் கொண்டாளே
இரண்டுக்கும் இடையிலே இருந்தது ஏனடா
சோதனை எனக்கு வைத்தாயே இருபெண்ணாளே
வேதனை உனக்கு வைத்தாயே என் முன்னாலே
நாடகம் நடக்க வைத்தாயே
ஆறு காா்த்திகை பெண்களிடம் வளா்ந்தாய் முருகா தாலேலோ
ஆறு காா்த்திகை பெண்களிடம் வளா்ந்தாய் முருகா தாலேலோ
அழகிய தாமரை மலா்களிலே தவழ்ந்தாய் குமரா தாலேலோ நீ தாலேலோ
தாலேலோ நீ தாலேலோ
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா என் கந்தையா ஏழையுடன் பள்ளி கொள்ளடா
திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
இந்த புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
என் தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ நீ தாலேலோ
Lyrics in English
Kaavalukku Velundu Aadalukku Mayilundu
Kovilukku Porulennada Kumara Neeyirukum Idam Thanada
Kaavalukku Velundu Aadalukku Mayilundu
Kovilukku Porulennada Kumara Neeyirukum Idam Thanada
Nathigalilum Malargalilum Nadanthuvarum Thendralilum Unmugam Kandennada
Unmugam Kandennada Engum Shanmuga Nintranada
Om Muruga Endravudan Uruguthada Ullamellam Orukanam Sonnenda
Anga Saravanan Vanthanada
Kaavalukku Velundu Aadalukku Mayilundu
Kovilukku Porulennada Kumara Neeyirukum Idam Thanada
Deivayanai Thedivanthal Vizhi Vandodu
Kanthan Unnai Kaana Vanthalo Arul Kannodu
Deivayanai Thedivanthal Vizhi Vandodu
Kanthan Unnai Kaana Vanthalo Arul Kannodu
Paktha ennai Parka Vanthalo
Orumagal Azhagiya Thirumagal Valli Vanthale
Kuramagal Varuvathil Mathual Magal Kopam Kondale
Orumagal Azhagiya Thirumagal Valli Vanthale
Kuramagal Varuvathil Mathual Magal Kopam Kondale
Irandukum Idaiyile Irunthathu Yenada
Sothanai Enaku Vaithaye Iru Pennaale
Vethanai Unaku Vaithaye En Munnale
Nadagam Nadaka Vaithaye
Aaru Karthigai Pengalidam Valarthai Muruga Thalelo
Aaru Karthigai Pengalidam Valarthai Muruga Thalelo
Azhagiya Thamarai Malargalile Thazhanthai Kumara Thalelo Nee Thalelo
Thalelo Nee Thalelo
Aaduvathum Thottilada Anbu Magan Kattilada
Aaduvathum Thottilada Anbu Magan Kattilada
Paaduvathu Valli Allada En kanthaiya Yezhaiyudan Palli Kollada
Thirupaatham Naan Thaanga Thalelo
Intha Puviyavum Nee Thaanga Thalelo
Kanthaiya Velaiya Thaalelo
En Thangaiya Murugaiya Thaalelo Nee Thaalelo Nee Thaalelo
Song Details |
|
---|---|
Movie Name | Manidhanum Dheivamagalam |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganeshan, Sowcar Janaki, Ushanandini |
Singers | Sirkazhi Govindarajan |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***