Wednesday, September 22, 2021
Ennada Thamizh Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/22/2021
Ennada Thamizh Song Lyrics in Tamil
என்னட தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
என்னட தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
பாா்த்ததும் பொய் என்றால் வந்ததும் பொய்யென்றால்
நான் பாா்த்ததும் பொய் என்றால் நீ வந்ததும் பொய்யென்றால்
பக்தியின் விலை என்னடா குமரா பக்தியின் நிலை என்னடா
என்னட தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
ஏறிய மயிலின் சிறகு இரண்டும் எங்கு பறந்தன அழகா
என்னியிருந்தவன் ஏங்கி மயங்கிட இன்று உனக்கிது அழகா
ஏறிய மயிலின் சிறகு இரண்டும் எங்கு பறந்தன அழகா
என்னியிருந்தவன் ஏங்கி மயங்கிட இன்று உனக்கிது அழகா
என்னட தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
வள்ளி மாது என்னும் போது வந்தவன் நீயென்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி வந்தவன் நானன்றோ
வள்ளி மாது என்னும் போது வந்தவன் நீயென்றோ
கள்ளமின்றி உன்னை நம்பி வந்தவன் நானன்றோ
ஒடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
ஒடிவா வேலவா ஊரெல்லாம் காணவா
என்னட தமிழ் குமரா என்னை நீ மறந்தாயோ
கந்தா நம ஓம் சரணம் போற்றி
முருகா சரவண மலரே போற்றி
வேல அருபடை வேந்தே போற்றி
வராய் ஒருமுறை குமரா போற்றி
அன்றைக்கு அருணகிாி நம்பிக்கை கொண்டபடி நீ வந்தனை அல்லவா
இன்றைக்கு உன் மகனை சோதிப்பதென்ன குணம் இது வஞ்சனை அல்லவா
அன்றைக்கு அருணகிாி நம்பிக்கை கொண்டபடி நீ வந்தனை அல்லவா
இன்றைக்கு உன் மகனை சோதிப்பதென்ன குணம் இது வஞ்சனை அல்லவா
கதறுகின்றேன் பதறுகின்றேன்
என் பக்தி பொய்யாவதா உன் சக்தி பொய்யாவதா
வேலும் மயிலும் வருகா வருகா
அறிவோம் முருகா வருகா வருகா
இந்த பூமி அறியா வருகா வருகா
நீ வருவாய் வரவில்லையே
நான் வருவேன்
Lyrics in English
Ennada Thamizh Kumaraa Ennai Nee Maranthayo
Ennada Thamizh Kumaraa Ennai Nee Maranthayo
Paarthathum Poi Endral Vanthathum Poi Entral
Naan Paarthathum Poi Endral Nee Vanthathum Poi Entral
Bakthiyin Vilai Ennada Kumaraa Bakthiyin Nilai Ennada
Ennada Thamizh Kumaraa Ennai Nee Maranthayo
Yeriya Mayilin Siragu Irandum Engu Paranthana Azhaga
Enni Erunthavan Yengi Mayangida Indru Unakithu Azhaga
Yeriya Mayilin Siragu Irandum Engu Paranthana Azhaga
Enni Erunthavan Yengi Mayangida Indru Unakithu Azhaga
Ennada Thamizh Kumaraa Ennai Nee Maranthayo
Valli Maathu Ennum Pothu Vanthavan Neeyantro
Kallamitri Unnai Nambi Vanthavan Naanantro
Valli Maathu Ennum Pothu Vanthavan Neeyantro
Kallamitri Unnai Nambi Vanthavan Naanantro
Oodivaa Velavaa Oorellam Kaanavaa
Oodivaa Velavaa Oorellam Kaanavaa
Ennada Thamizh Kumaraa Ennai Nee Maranthayo
Kantha Nama Om Saranam Potri
Muruga Saravana Malare Potri
Vela Arupadai Venthe Potri
Varaai Orumurai Kumara Potri
Antraiku Arunakiri Nambikai Kondapadi Nee Vanthanai Allavaa
Intraiku Un Maganai Sothipathenna Kunam Idhu Vanchanai Allavaa
Antraiku Arunakiri Nambikai Kondapadi Nee Vanthanai Allavaa
Intraiku Un Maganai Sothipathenna Kunam Idhu Vanchanai Allavaa
Katharukirean Patharukiren
En Bakthi Poiyavathaa Un Sakthi Poiyavathaa
Velum Mayilum Varuga Varuga
Arivom Muruga Varuga Varuga
Intha Boomi Ariya Varuga Varuga
Nee Varuvaai Varavillaiye
Naan Varuven
Song Details |
|
---|---|
Movie Name | Manidhanum Dheivamagalam |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganeshan, Sowcar Janaki, Ushanandini |
Singers | Seerkazhi Govindarajan |
Lyricist | Kannadasan |
Musician | Kunnakudi Vaidyanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***