Thursday, September 16, 2021

Pattu Poochigal Vattamadithal Song Lyrics in Tamil

VJ: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு
பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு
SPB: மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம் தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம் தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான்
VJ: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு

VJ: எண்ண ரதங்கள் ஊர்வலம் போகும் இளமை தானே பதினாறு
SPB: பள்ளியறைக்குள் சொல்ல நினைக்கும் பாடல் உண்டு பலநூறு
VJ: நெஞ்சானது இன்று பிஞ்சானது
SPB: பிஞ்சானது கொஞ்சம் காயானது
VJ: காயாகி கனியாகி விளையாடும் வயது
SPB: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு

SPB: ஆடை எடுத்து மூடி இருக்கும் அழகிய மங்கை பூந்தோட்டம்
VJ: மேனி சிலிர்க்க பாய்வது தானே ஆசை என்னும் நீரோட்டம்
SPB: கண்பட்டது காதல் தளிர்விட்டது
VJ: கைத்தொட்டது கொஞ்சம் குளிர்விட்டது
SPB: கண்பட்டது காதல் தளிர் விட்டது
VJ: கைத்தொட்டது கொஞ்சம் குளிர்விட்டது
SPB: புரியாத சுவையாவும் புரிகின்ற பொழுது
VJ: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு
SPB: மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான்
மாலைப் பொழுதில் லீலை நடத்தும் வாலைப் பருவம்தான்
ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கிக்கத்தான்
Both: பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு
கட்டுக் காவல் மீறி நடக்கும் காதல் வாழிய பல்லாண்டு

Lyrics in English

VJ: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
SPB: Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan
Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan
Yengugindra yekkamellaam Thaen kudikka thaan
VJ: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu

VJ: Enna rathangal oorvalam pogum Ilamai thaanae pathinaaru
SPB: Palliaraikkul solla ninaikkum Paadal undu palanooru
VJ: Nenjaanathu indru pinjaanathu
SPB: Pinjaanathu konjam kaayaanathu
VJ: Kaayaagi kaniyaagi vilayaadum vayadhu
SPB: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu

SPB: Aadai eduthu moodi irukkum Azhagiya mangai poonthottam
VJ: Maeni silirkka paaivathu thaanae Aasai ennum neeroottam
SPB: Kann pattadhu kaadhal thalir vittadhu
VJ: Kai thottadhu konjam kulir vittadhu

SPB: Puriyaadha suvai yaavum Purigindra pozhuthu
VJ: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu
SPB: Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan
Maalai pozhuthil leelai nadathum Vaalai paruvam thaan
Yengugindra yekkamellaam Thaen kudikka thaan
Both: Pattu poochigal vattam adithaal Katti anaikkum poochendu
Kattu kaavalai meeri nadakkum Kaadhal vaazhiya pallandu

Song Details

Movie Name Maalai Sooda Vaa
Director C.V. Rajendran
Stars Kamal Haasan, Kumari Manjula, Major Sundarrajan
Singers S.P. Balasubramaniyam, Vani Jairam
Lyricist Vaali
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***