Wednesday, September 15, 2021

Kadavul Potta Kanakku Song Lyrics in Tamil

Kadavul Potta Kanakku Song Lyrics in Tamil

கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று
நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று
கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா
எப்போ கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா
ஓடி போன மகள் கெடச்சா மொட்டை போடுவான்
உன் உண்டியிலே ஏதோ கொஞ்சம் துட்டப் போடுவான்
அந்த தசரதனை வாட்டியதோ புத்திர சோகம்
இந்த தகப்பனுக்கு ஏற்பட்டதோ பத்திர சோகம்
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு

மாடவீதி குடியிருக்கும் கற்பகாம்பிகே
இவன் மகள் இங்கு வந்து சேர என்ன காணிக்கை
மாடவீதி குடியிருக்கும் கற்பகாம்பிகே
இவன் மகள் இங்கு வந்து சேர என்ன காணிக்கை
கெடுபிடியாக இருந்தான் என்னவாச்சு
வீரதீர ரோசம் எல்லாம் எங்கே போச்சு
வீரதீர ரோசம் எல்லாம் எங்கே போச்சு
ஒரு மகள் காதலிச்சா அப்படியாச்சு
இப்போ இன்னொருத்தி கதை சொன்னா இப்படியாச்சு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு

காதலிலே வெற்றிக் கண்டாய் கண்ண பரமாத்மா உன் போல்
இவனும் ஒரு பெண்ணை இங்கு காதலித்த ஆத்மா
காதலிலே வெற்றிக் கண்டாய் கண்ண பரமாத்மா உன் போல்
இவனும் ஒரு பெண்ணை இங்கு காதலித்த ஆத்மா

Lyrics in English

Kadavul potta kanakku Therivadhillai namakku
Kadavul potta kanakku Therivadhillai namakku
Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru
Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru
Kodambaakkam kudiirukkum Palaniappa
Ivan korikkaiyai konjam nee Gavaniappa
Yeppo kodambaakkam kudiirukkum Palaniappa
Ivan korikkaiyai konjam nee gavaniappa
Odi pona magan kedacha Mottai poduvaan
Un undiyilae edho konjam Thutta poduvaan
Andha thasarathanai vaatiyadho Puthira sogam
Indha thagapanukku yerpattadho Pathira sogam
Kadavul potta kanakku Therivadhillai namakku
Kadavul potta kanakku Therivadhillai namakku

Maada veedhi kudirukkum Karppagaambigae
Ivan magal ingu vandhu sera Enna kaanikkae
Maada veedhi kudirukkum Karppagaambigae
Ivan magal ingu vandhu sera Enna kaanikkae
Kedupidiyaai irunthaan Ennavaachu
Veeratheera rosham ellaam Engae pochu
Oru magal kaadhalichaa appadiyaachu
Ippo innoruthi kadhai sonna ippadiyaachu
Kadavul potta kanakku Therivadhillai namakku
Kadavul potta kanakku Therivadhillai namakku

Kaadhalilae vetri kandaai Kanna paramaathmaa un pol
Ivanum oru pennai ingu Kaadhalitha aathmaa

Song Details

Movie Name Maalai Sooda Vaa
Director C.V. Rajendran
Stars Kamal Haasan, Kumari Manjula, Major Sundarrajan
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician Vijaya Bhaskar
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***