Wednesday, September 15, 2021
Aasai Oru Mani Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/15/2021
Aasai Oru Mani Song Lyrics in Tamil
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
VJ: அவசரம் அப்பப்பா அவசரம்
SPB: ஒருதரம் ப்ளீஸ் ஒரே தரம்
VJ: அவசரம் அப்பப்பா அவசரம்
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: தலை முதல் கால் வரை தழுவிக் கொள்வேன்
இலைமறைக் கனிகளைத் திருடிச் செல்வேன்
VJ: இருப்பதை உடைக் கொண்டு மறைத்து வைப்பேன்
எடுக்கையில் எனைக் கொஞ்சம் மறந்து நிற்பேன்
SPB: நாள் பார்க்கவோ
VJ: அந்த ஆள் பார்க்கவோ
SPB: நாள் பார்க்கவோ
VJ: அந்த ஆள் பார்க்கவோ
SPB: ஆசை ஒரு மணி முத்தம் ---- ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
VJ: அவசரம் அப்பப்பா அவசரம்
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: இளமையின் பலம் கொண்டு கட்டிப்பிடிப்பேன்
இதயத்தில் ஊடுருவி இடம் பிடிப்பேன்
VJ: நால்வகை குணத்தையும் காவல் வைப்பேன்
நாளைக்கு மாலையிட்டு கைப்பிடிப்பேன்
SPB: நாள் பார்க்கவோ
VJ: அந்த ஆள் பார்க்கவோ
SPB: நாள் பார்க்கவோ
VJ: அந்த ஆள் பார்க்கவோ
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
SPB: ஒருதரம் அம்மம்மா ஒருதரம்
VJ: அவசரம் அப்பப்பா அவசரம்
SPB: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
VJ: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
Lyrics in English
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Orutharam ammammaa orutharam
VJ: Avasaram appappaa avasaram
SPB: Orutharam please oraetharam
VJ: Avasaram appappaa avasaram
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Thalai mudhal kaal varai Thazhuvi kolven
Ilaimarai kanigalai Thirudi selven
VJ: Iruppadhai udai kondu Maraithu veippen
Edukkaiyil enai konjam Maranthu nirppen
SPB: Naal paarkavo
VJ: Andha aal paarkavoo
SPB: Naal paarkavo
VJ: Andha aal paarkavoo
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Orutharam ammammaa orutharam
VJ: Avasaram appappaa avasaram
SPB: Aasai oru mani mutham Padhithida aasai haan
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Ilamaiyin balam kondu Katti pidippen
Idhayathil ooduruvi Idam pidippen
VJ: Naal vagai gunathaiyum Kaaval veippen
Naalaikku maalaittu Kai pidippen
SPB: Naal paarkavo haan
VJ: Andha aal paarkavoo
SPB: Naal paarkavo
VJ: Andha aal paarkavoo
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
SPB: Orutharam please oraetharam
VJ: Avasaram appappaa avasaram
SPB: Aasai oru mani mutham Padhithida aasai
VJ: Osai malar udhatinil Pirandhidum osai
Song Details |
|
---|---|
Movie Name | Maalai Sooda Vaa |
Director | C.V. Rajendran |
Stars | Kamal Haasan, Kumari Manjula, Major Sundarrajan |
Singers | S.P. Balasubrahmanyam, Vani Jairam |
Lyricist | Vaali |
Musician | Vijaya Bhaskar |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***