Tuesday, September 14, 2021
Ingeyum Manithargal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
9/14/2021
Ingeyum Manithargal Song Lyrics in Tamil
இங்கேயும் மனிதா்கள் இதயம் தான் உள்ளவா்கள்
உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள்

சேறில்லாத குளமும் உண்டா குறையில்லாத மனிதா் உண்டா

தவறை எல்லாம் வேஷம் மறைக்கும் மேடையில்லாமல் நாடகம் நடக்கும்
இங்கேயும் மனிதா்கள் இதயம் தான் உள்ளவா்கள்
கடவுள் பேரால் ஊரை ஏய்த்து காசு சோ்க்கும் கூட்டமுண்டு

கலப்படப் பொருளை விற்பவன் கூட கடவுள் துணையென சொல்வதுண்டு
இங்கேயும் மனிதா்கள் இதயம் தான் உள்ளவா்கள்
சமத்துவம் பேசும் ஒரு சிலபேரும் கிடைப்பதை எல்லாம் சுருட்டுகின்றாரே

தொிந்தும் கூட எங்களை ஏனோ திருடா்கள் என்றே சொல்லுகின்றாரே
இங்கேயும் மனிதா்கள் இதயம் தான் உள்ளவா்கள்
உங்களிலே எங்களையும் ஒருவராக எண்ணுங்கள்
Lyrics in English
Ingeyum Manithargal Idhayamthan ullavargal
Ungalile Engalaiyum Oruvaraaga Ennungal

Serillatha Kulamum Unda Kurai Illatha Manithar Unda

Thavarai Ellam Vesham Maraikum Medaiyillamal Nadagam Nadakum
Ingeyum Manithargal Idhayamthan Ullavargal
Kadavul Peral Oorai Yeithu Kasu Serkum Kootamundu

Kalapada Porulai Virpavan Kooda Kadavum Thunaiena Solvathundu
Ingeyum Manithargal Idhayamthan Ullavargal
Samathuvam Pesum Oru Silaperum Kidaipathai Ellam Suruttukintrare

Therinthum Kooda Engalai Yeno Thirudargal Entre Sollukintrare
Ingeyum Manithargal Idhayamthan ullavargal
Ungalile Engalaiyum Oruvaraaga Ennungal
Song Details |
|
---|---|
Movie Name | Ingeyum Manidhargal |
Director | A.L. Narayanan |
Stars | M.K. Muthu, Vennira Aadai Nirmala,Srikanth |
Singers | M.K. Muthu |
Lyricist | A.L. Narayanan |
Musician | T.S. Nadesh |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***